உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு

புதுடில்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று (ஜூன்22) டில்லி வந்தார். இவரை பிரதமர் மோடி வரவேற்றார். 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அவர் மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.3வது முறை பிரதமரான பின்னர் இந்தியா வந்துள்ளள இவர் இரு நாடுகள் குறித்து இரு நாட்டு அதிகாரிகள் மத்தியில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பின்னர் இரு நாட்டு தலைவர்களும் முக்கிய ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்