வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பிஜேபிஇந்த மாதிரி பேசும்போது ஆரம்ப நாட்களிலேயே நான் எனது நண்பர்களிடம் குறிப்பாக ஆர் எஸ் எஸ் நண்பர் ஒருவருக்கு வாட்ஸாப்ல் விளக்கமான மெசேஜ் கூட அனுப்பினேன் இது தவறானது ,400 இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அடக்கமாக அமைதியாக பணி ஆற்றி இருக்கவேண்டும் , மோடி ஜி கூட அவரது எல்லைக்கு மீறி 400 இடம் பற்றி பேசியது ஓவர் கான்பரன்ஸ்,இந்த ஓவர் கான்பரன்ஸ் பேச்சையும்,தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் திமுக ஊழல் கட்சி கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பது பற்றி பேசி இருக்கக் கூடாது,,கீழ் மட்ட பேச்சாளர்கள் மீட்டிங்ல எது வேண்டுமானாலும் பேசட்டும் என்று விட்டிருக்கலாம்,மேலும் தான் ஒரு கடவுளால் அனுப்பப்பட்ட மனிதர் போன்று பேசியதும் கட்டாயம் தவிர்த்திருக்கலாம், நான் சாதாரண மனிதர் எனக்கு இப்படி தோன்றியபோது தலைவர்களுக்கு ஏன் வரவில்லை,உ.பி ,மஹாராஷ்டிர மாநிலங்களில் இந்த முரட்டு நம்பிக்கையிலேயே இருந்து கொண்டு யாரும் களப்பணி ஆற்றவில்லை என்று தெரிகிறது.
இதுங்க பிறவி குணம் சகோ,அது மாறாதது, அன்பு,அனுசரணை,மூலமாக மட்டுமே இதயங்களை வெல்ல முடியும், நீங்க சரியான முறையில் சிந்தித்து பதிவிடிருகீர்கள், பாராட்டுக்கள்.
இந்த நல்ல புத்தி முதலிலேயே வந்து இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!
உண்மை
எழுபது வருடத்திற்கு மேலான அரசியல் சாசனம் முதிர்ந்த கிழவி போன்றது. எவ்வளவு மேக்கப் போட்டாலும், தேறாது. நானூறு எம்பிக்கள் பிஜேபிக்கு கிடைக்கும்போது, அரசியல் சாசனத்தை மாற்றுவது, வேகமான வளர்ச்சிக்கு உதவும். ஏக்நாதை மகாராஷ்டிரா மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தான் தோல்வி. உத்தவை எதிர்த்து அரசியல் பண்ண லாயக்கில்லாத ஷிண்டே, பிஜேபி மீது பழிபோடுகிறார். உத்தவ் கட்சியை உடைத்து, ஷிண்டேவுக்கென ஒரு கட்சியை உருவாக்கி கொடுத்தது அமித் ஷா. அவருக்கான விசுவாசமே இல்லாமல், பிஜேபியை எதிர்த்து பேசியுள்ளார். இன்னும் கொஞ்சம் பேசினால், கெஜ்ரி கதை தான் ஷிண்டேவுக்கு நடக்கும். மனிஷ் சிசோடியா மாதிரி வெளியே ஒருபோதும் வரமுடியாது.
தவறு அவர் சொல்வதிலும் நியாயம் உள்ளது ,மோடிஜீ யே 400 இடம் கிடைக்கும் என்று பேசியதால் யாருமே முன்பு போல களப்பணி ஆற்றவில்லை ஓவர் கான்பரன்ஸ்,காஸ்மீரில் ராணி தோல்வி பிஜேபிக்கு நல்ல பாடம்
அடுத்து மஹாவில் இண்டியா கூட்டணி தான் ஜெயிக்கும். வரும் 2026 ல புள்ளி கூட்டணி ராகுல் கவுத்துடுவார்.
இதில் கண்மாய் இருப்பது போல் தான் இருக்கிறது
ஜெயித்தால் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றும் தோற்றால் அதற்கு பழிபோட்டு தப்பிக்க ஏதாவது காரணத்தையும் கூறுவது கட்சிகளின் வாடிக்கை. ஏக்நாத் ஷிண்டேவும் இதற்கு விதிவிலக்கல்ல மக்களும் கட்சிகளின் இவ்வாறான நிலைப்பாட்டை சகஜமாக எடுத்துக்கொள்கின்றனர். இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை பார்க்கும்போது மக்கள் தேர்தலை தீபாவளி பொங்கல் போன்று ஒரு சீசனாக கருதுகிறார்க்ளோ என்று தோன்றுகிறது. அந்த அந்த சீசனில் எது கவர்ச்சியாக உதாரணம் -ஒரு லட்சம் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு ஏழைக்கும் தெரிகிறதோ அதை மக்கள் விரும்புகிறார்களோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது. இவை சாத்தியமா என்றும் நினைப்பதில்லை. கடந்தகால அரசியல் பற்றியெல்லாம் யாரும் விவாதிப்பதில்லை. அவற்றின் மீதான தாக்கம் தற்போதும் தொடர்கிறதா இல்லையா என்றெல்லாம் யோசிப்பதில்லை. கடந்த காலத்தில் கட்சி தலைவர்கள் என்ன செய்தார்கள், இனிமேல் என்ன செய்யப்போகிறார்கள் என்பது பற்றியெல்லாம் மக்கள் குறிப்பாக நாற்பது வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் கவலைப்படுவதில்லை என்றே சொல்லலாம். கட்டவிழ்த்துவிடப்படும் பொய்கள் கானல் நீர்தான் என்று நம்பமறுக்கிறார்கள். யதார்த்தத்தை மீறி அவர்களின் எதிர்கால கனவுகளுக்கு குறுக்காக யார் வருகிறார்கள் என்பது பற்றித்தான் கவலைகொள்கிறார்கள். அந்த கனவுகள் நிஜமாக நிகழ்காலம் அவசியம் என்பது பற்றி கவலைகொள்வதாக தெரியவில்லை.
யாராலும் வெல்லமுடியாது என்ற தைரியத்தில் நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்றார் ஒரு பெரும் பெரிய தலைவர். அவரது கட்சி ஐம்பத்தேழு ஆண்டுகளாக இன்றுவரை நிமிர முடியவில்லை. நானூறு இடங்களில் வெல்வேன் என்று மோடி கூறியதைக் கேட்ட பல கட்சி ஆதரவாளர்கள் 400 ஜெயிப்பது உறுதி என்ற அதீதமான நம்பிக்கையால் தேர்தலன்று வீட்டில் படுத்து உறங்கி விட்டனர்.
காங்கிரஸ் ஆண்ட காலத்தில் கிட்டத்தட்ட நூறு முறை அரசியல் சட்டத்தையே மாற்றினர். அடிப்படை சாசனத்தையே மாற்றி சொத்துரிமையையும் நீக்கினர். நாட்டின் பெயரில் சம்பந்தமில்லாத வார்த்தைகளை சேர்த்தனர். காரணம்? இப்போது கூட படிப்பறிவு உள்ள மக்களில் கூட முக்கால்வாசி பேருக்கு அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகள் என்னென்ன என்பதே தெரியாது .அவர்களையும் ஏமாற்றினர். ஆனால் அரசியல் சாசன அடிப்படை உரிமைகளை மாற்றுவதாக எங்குமே பேசவில்லை.
அப்படின்னா பாஜகவினர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்பது உண்மையில்லயா? உயர்ஜாதியினருக்கு ஒரவஞ்சகம் தொடருமா? கோட்டா முறையை மாற்றமாட்டார்களா?
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago