உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "மீண்டும் பா.ஜ., ஆட்சி"- நிர்மலா சீதாராமன் உறுதி

"மீண்டும் பா.ஜ., ஆட்சி"- நிர்மலா சீதாராமன் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்பார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டியில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பிரதமர் மோடி மீண்டும் 3வது முறையாக ஆட்சி அமைக்க போகிறார். மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வருகிறது. நிலையான மற்றும் உறுதியான அரசு அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியை மக்கள் பார்த்துள்ளனர்.

நீண்ட வரிசை

பிரதமரின் முன்னெடுப்புகளை பார்த்த மக்கள், பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என முடிவு செய்துள்ளனர். மக்களின் எண்ணம் தெளிவாக உள்ளது. பெண்களும், இளைஞர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களினால் பலன்பெற்றுள்ளதை பெண்கள் உணர்ந்துள்ளனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

முருகன்
மே 23, 2024 18:12

ஆசை தோசை ஞாபகத்திற்கு வருகிறது


Rajesh
மே 23, 2024 14:14

ஏன் தேர்தலை கண்டு பயப்படாதீங்க????


RAMAN R
மே 23, 2024 12:54

Definitely BJP will emerge as a Single Largest Strong party again with more than Seats and give a very s, Development oriented Government Namo Again /


Senthoora
மே 23, 2024 18:07

you are dreaming too much you will know by th june


LION Bala
மே 23, 2024 12:38

பொதுத் தேர்தலில் நின்னு ஜெயிக்க முடியாதவங்க நீங்க


Ramanujadasan
மே 23, 2024 13:23

அண்ணா துரை பொது தேர்தலில் ஜெயிச்சாராங்க


V Venkatachalam, Chennai-87
மே 23, 2024 13:29

இப்ப அதனால் உனக்கு என்ன ஆச்சு?


N Sasikumar Yadhav
மே 23, 2024 13:31

ஓசிகள் இலவசங்கள் ஐநூறு ரூபாய் மற்றும் திராவிட பானங்கள் வாங்கிக் கொண்டு உங்கள மாதிரியான ஆட்கள் இதைப்பற்றி பேசக்கூடாது. லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை ஊழலில்லாமல் கையாளும் ஒரு தமிழரை பார்த்து உங்களுக்கு வரும் வயித்தெரிச்சலை பார்த்தால் எனக்கு புல்லரிக்குது


ஆரூர் ரங்
மே 23, 2024 13:56

மன்மோகன் லோக்சபா உறுப்பினராக ஆகாமலேயே இருமுறை பிரதமராக ஆனார். அப்போ எதிர்த்தீர்களா?


babu
மே 23, 2024 12:34

sleeping partner


Rajesh
மே 23, 2024 14:15

உண்மை உண்மை


Siva
மே 23, 2024 15:23

Congress for sleeping partner for country???


Lion Drsekar
மே 23, 2024 12:27

பாராட்டுக்கள், ஏழை மக்களின் தயிர், நெய், மோர் ஆகியவைகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் அதைக் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும் வந்தே மாதரம்


ஆரூர் ரங்
மே 23, 2024 15:12

பிராண்ட் பெயர் இல்லாத பால் பொருட்களுக்கு வரியில்லையே. பேக்கிங் செய்யாமல் லூசி ல் கிடைக்கும் பொருட்களுக்கும் வரி கிடையாது.


Velan Iyengaar
மே 23, 2024 12:09

வாய்ப்பில்லை அப்படியே தப்பி தவறி வந்தாலும் நீங்க மறுபடியும் நிதி என்றால் நாடு தாங்கவே தாங்காது


V Venkatachalam, Chennai-87
மே 23, 2024 12:55

உனக்கு தாங்காது. அது உண்மை தான். ரொம்ப பயந்து போய் இருக்கியா?


Ramanujadasan
மே 23, 2024 13:25

குருடன் யானையை பார்த்து உருவம் சொன்ன மாதிரி பேசவேண்டாம் மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி செய்ய பட்ட ஒன்று அடுத்த மாதம் நாலாம் தேதி உங்களை போன்ற போலிகள் மறைய போவது நிச்சயம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை