வாசகர்கள் கருத்துகள் ( 57 )
உங்கள் முப்பாட்டனார் நேரு சொன்னார் வறுமையே வெளியேறு, உங்கள் பாட்டி இந்திரா காந்தி சொன்னார் வறுமையே வெளியேறு, உங்கள் தகப்பனார் ராஜீவ் சொன்னார் வறுமையே வெளியேறு.. ஆனால் வறுமை வெளியேறவில்லை. வெறும் கோஷங்களால் வறுமை வெளியேறாது, இப்போது இந்தியா மோடிஜியின் ஆட்சியில் உலக பொருளாதாரத்தில் நான்காவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது .. ஏற்றுமதியில் இந்தியா சாதனை புரிகிறது ..நம்மிடமிருந்து பிரிந்து சென்ற நாடு உலகத்திற்க்கு யாரை ஏற்றுமதி செய்கிறது என்று பாருங்கள்
சுதந்திரம் அடைந்தும் ஏழைகள் ஏன் இன்னும் இருக்கிறார்கள் ? சிந்தியுங்கள் ராகுல்.
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் ஏழைகளே கிடையாது. பாலாறும் தேனாறும் ஓடியது. இந்தியா சொர்க்க பூமியாக இருந்தது. ராகுல் காந்தி ஏழைகளை கோடீஸ்வரர்களை போல் சமமாக நடத்தினார். காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகள் பணக்காரர்களை போல் ஒன்றாக அரண்மனையில் வாழ்ந்தனர். குடிசை என்பதே கிடையாது .. சாதாரணமானவர்கள் கூட ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தனர் ..உருட்டு பப்பு ..உருட்டிக்கொண்டே இருங்கள் பப்பு ..
பப்புவின் பிதற்றல்கள்ன்னு ஒரு புத்தகம் எழுதினால் ஆயிரம் பக்கம் வரும்
தேர்தல் வரும்போது எல்லா முக்கிய பிரமுகர்களும் மக்களைப்பெற்றியே பேசுவார்கள், தேர்தல் முடிந்ததும் எப்படி வாரிப்போடலாம், என்று சிந்திப்பார்கள், இதுதான் இன்றைய மரபு, எங்காவது ஒரு ஏழை முக்கிய பிரமுகர்களை நேரில் எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் சந்திக்கமுடியுமா, பேசத்தான் முடியுமா, ஆள்பவர்கள் வாழ்வியல் முறையே தனி, அவர்கள் வாழப்பிறந்தவர்கள், நாம் அவர்களின் வாழ்க்கைக்காக வாழப்பிறந்தவர்கள், வந்தே மாதரம்
இன்னொரு சுமைய்ய தமிழ் நாட்டிற்கு அது இன்ப நிதி. அச்சுவடு தெரியாத கொத்தடிமை அடிமை களை நம்பி அரசியலுக்கு வருவது. விதி வலியது. இதுக்கு போறதா காலம்
ஆஹா ஆஹா இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
நேற்று வெளிவந்த சர்வேயில் நாடு முழுவதும் ஆங்கிலத்தை விட ஹிந்தி வழியில்தான் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். ஜப்பான் சீனா பிரான்ஸ் ஜெர்மனியில் கூட அவரவர் தாய்மொழியில்தான் எல்லாப் பாடங்களையும் படிக்கிறார்கள். ஆங்கிலத்திலல்ல.
அறியாமை என்கிற ஏழ்மைத்தனம் கொண்ட பப்பு போன்றவர்கள் கேணத்தனமான கேள்விகள் கேட்டால் யாருக்குத்தான் பிடிக்கும்.
1965 ஜனவரி முதல் ஹிந்தி மட்டுமே நாட்டின் ஆட்சி மொழி, ஆங்கிலத்திற்கு இடமேயில்லை என சட்டம் போட்டது காங்கிரசு ஆட்சிதான். அதனை எதிர்த்து தான் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் துவங்கியது.
ராகுல் ஏழையா?
ஹெரால்ட் கேஸ் 146 கோடி முதலீடு உள்ள கான் கிராஸ் குடும்பம், ஏழை குடும்பம். பப்புவின் உளறல்களுக்கு நோ எண்டு கார்டு போலும். எனினும் பி ஜே பி வளர்ச்சிக்கு , பப்புவும் அவரது உளறல்களும் தேவை.