வாசகர்கள் கருத்துகள் ( 26 )
ஹைய்யா, அப்படியானால் புள்ளிஸ் க்ரூப் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு EVM மேலே குறை சொல்லி ஒரு வாரத்திற்கு ஊளையிடுவார்கள்.....
அறிவிருந்தா அவன் ஏன் திமுக கூட்டணியை ஆதரிக்க போறான்
கருத்து கணிப்பை நம்பமுடியவில்லை உதாரணமாக இதற்கு முன்னர் நடந்த தேர்தலில் முடிவுகள் கருத்துக்கணிப்பை கறுப்பாக்கிவிட்டது
EVM ஓட்டு மெஷினின் நம்பகத்தன்மை பற்றி பல்வேறு அரசியல் கட்சிகளும், பாமரன் போன்ற தனிநபர்களும் அந்த மெஷினில் ஒருவருக்கு போடும் ஓட்டை வேறொருவருக்கு மாற்ற முடியும் என்ற சந்தேகத்தை எழுப்பி அந்தந்த மாநிலங்களில் வழக்கு தொடர்ந்தார்கள். இதுபற்றி நீதிமன்றங்கள் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டன. தேர்தல ஆணையம் இந்த EVM ஓட்டு பெட்டிகளை இண்டர்நெட் எனும் இணையத்தின் வழியாகவோ அல்லது வயலெஸ் போன்ற கருவிகளைக் கொண்டோ வேறு எதன் மூலமாகவோ ஓட்டுக்களை மாற்றி ஜீபூம்பா போன்ற தில்லுமுல்லுகளை செய்ய முடியாது இது ஒரு கால்குலேட்டரை போன்றது எனவே இதை ஹேக் பண்ண முடியாது அப்படி ஹேக் பண்ண முடியும் என்று சொல்பவர்கள் யார் வேண்டுமானாலும் நேரில் வந்து EVM மெஷினை செய்முறையில் அப்படி ஓட்டுக்களை மாற்ற முடியும் என நிரூபித்து காட்டலாம் என சவால் விட்டு அதற்கான நாட்களையும் குறிப்பிட்டு வரச் சொன்னது. ஆனால் யாருமே அந்த EVM தவறானது என நிரூபிக்க வரவில்லை. இதையடுத்து 2001 ல் சென்னை உயர் நீதிமன்றம், 2004 ல் டெல்லி உயர்நீதிமன்றம் , 2003 ல் கர்நாடக உயர் நீதிமன்றம், 2002 ல் கேரள உயர் நீதிமன்றம், 2004 மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் பெஞ்ச் இந்தியாவில் தேர்தல்களில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொழில்நுட்பத் திறன் மற்றும் அதன் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னர் மேலே சொன்ன அனைத்து உயர் நீதிமன்றங்களும் இந்தியாவில் உள்ள EVMகள் நம்பகமானவை மற்றும் முற்றிலும் சேதம் ஏற்படுத்த முடியாதவை என்று தீர்ப்பளித்துள்ளன. உச்சநீதிமன்றமும் இதை உறுதிப் படுத்தியுள்ளது. எனவே இங்கு EVM ஐ குறை சொல்லி கருத்தை போடுபவர்கள் இதை பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
"யாருமே அந்த EVM தவறானது என நிரூபிக்க வரவில்லை" ....... இங்கே திராவிட மாடலின் கொத்தடிமைகள் கூவுவது விஷயம் தெரிந்தவர்களுக்காக அல்ல ..... திராவிடத்தை நம்பும் தமிழர்களை மடைமாற்றத்தான் .......
Vested& Influenced Exit-Polls favouring BJP. Results Solely Based on AlliancesMaharashtra- ShivSena Original Jharkhand-Possibly BJP. However, BJP will Always Win if EVMs are there
Then how did dmk win in TN. Have some sense.
தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருங்கள்...இப்படித்தான் கருத்து கணிப்பில் ஹரியானாவில் காங்கிரஸ் வரும் என்று சொண்ணானுவோ ஆனால் வெற்றி பெற்றது பிஜேபி...
உத்தவ் தாக்கரேயின் துணைவியாருடன் துக்ளக்கார் ஆங்கிலத்தில் மாட்லாடியது நினைவுக்கு வருகிறது .....
கருத்துக்கணிப்புகள் பலிக்கும் பட்சத்தில் - தொடர்ந்து பாஜக அதிக வெற்றிகளைக் குவிப்பதால் தமிழக வாக்காளர்கள் சிந்திப்பார்களா ???? காரண காரியங்களை அலசுவார்களா ????
மங்குனி அமிச்சரே அல்லது அமித் சேட்டு அவர்களே...கருத்து திணிப்புகளை பார்த்தா நமக்கு இருப்பது ரெண்டு ஆப்ஷன்ஸ்தானோ...?? கோணிப்பைகளை ரொப்பி வச்சிக்கிட்டு புள்ளை புடிக்க காத்திருத்தல்... அல்லது அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் மிஷின்களில் ஜீபூம்பா பண்ணுது... முதல் ஆப்ஷன் இப்போல்லாம் காஸ்ட்லியாவும்... மகாராஷ்டிராவில் தற்போதைய உத்தமர் அஜித்தை போன்று எப்பவும் ஓடி போகும் ஆட்களை வச்சிக்கிட்டு ரிஸ்க்கும் கூட... அதனால் ரெண்டாவது ஆப்ஷன்தான் சரி... ஹரியானா மபி முடிவுகள் மாதிரி மக்கள் வாயை ஆஆன்னு பொளந்ந்துக்கிட்டு இருக்கறப்ப நைசா ஆட்சி அமைச்சிடலாம்... என்ன சொல்றீங்க புள்ளை புடிக்கும் டிபார்ட்மெண்ட் ஹெட் சேட் அவர்களே....???
விடியல் 200 சீட் சொன்னது இதை தான் அமைதியே
Your DMK broughtup speaks . Educate and then comment
கருத்துக்கணிப்புகள் மக்களின் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பவை அல்ல .... அப்படியே மெய்யாவதுமில்லை ...... முடிவுகள் வெளியாகும் வரை பொறுத்திருப்போம் ....
மேலும் செய்திகள்
மஹா., சட்டசபை தேர்தல்; 2 அணிகளுக்குமே சவால்!
21-Oct-2024