வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கரும்பு ஆலை அரசியல் முதலாளிகளுக்கு பாதிப்பு இல்லை. வாகன உரிமை மக்களிடமிருந்து கொள்ளை இலாபம்.
எனது ஹூண்டாய் i10 வண்டியில் பெட்ரோல் 1 லிட்டர் 10 கிமீ கொடுத்தது இப்போது 1 லிட்டர் பெட்ரோல் 20% எத்தனால் கலப்புக்கு பின் 8 கிமீ கொடுக்கின்றது ஆனால் எந்த வித ஸ்டார்டிங் ப்ரோப்ளேம் இல்லை
No i am using in 2 wheeler, it causes sediment white color dust in carburator and induce starting problem and and engine off while running in signals
பிரேசில் நாட்டில் 100% எத்தனால் வண்டிகளுக்கு உபயோகப் படுத்தப் படுகிறது. மைலேஜில் எந்தவித பாதிப்பும் இல்லை
ஆய்வுகள் மிகத்தெளிவாக மைலேஜ் 4% வரை குறையும் என்று கூறுகின்றன. அதைத்தவிர, பழைய வண்டிகளில் என்ஜின் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆராய்ச்சி அறிக்கைகள் மிகத் தெளிவாக இருக்கும்போது, பாதிப்பே இல்லை என மறுப்பது அறிவார்ந்த செயல் இல்லை. எத்தனால் கலப்பால் நன்மைகள் பல இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது. அதே சமயம் அதை வாடிக்கையாளர்கள் மீது திணிப்பது நல்ல செயல் அல்ல. வேண்டுமானால் E20 ஐ டீசல் போன்று ஒரு தனி எரிபொருளாக கொடுக்கலாம். விருப்பப்பட்டவர்கள் வாங்கிகொள்ளலாம். வெளிநாடுகளில் பெட்ரோலிலேயே நிறைய வகைகளை கொடுக்கிறார்கள். அவரவர் வாகனங்களுக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களும் வாங்கிக்கொள்கிறார்கள். மேலும் எத்தனால் கலப்பின் விளைவாக கிடைக்கும் விலைகுறைப்பை நுகர்வோரிடம் பகிரவேண்டும். அதே விலைக்கு கொடுப்பது அக்கிரமம். கட்கரியின் குடும்பம் எத்தனால் தயாரிப்பில் ஈடுபட்டு நிறைய பணம் சம்பாதித்து வருவதே ஆளும்கட்சிக்கு பெரும் கெட்டபெயரை கொடுத்துவரும் வேளையில், அவர் இவ்வாறு நடந்துகொள்வது ஆளும்கட்சி மீது பெரும் வெறுப்பை உருவாக்கும்.
பெட்ரோல் வாகன பெருக்கத்தால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் விலையைக் குறைத்து நெருக்கடியை அதிகரிக்க விரும்பவில்லை. விலையைக் குறைப்பது மின் வாகனங்களுக்கு மாற மாட்டார்கள். முன்பை விட சூப்பர் நெடுஞ்சாலைகள், வணிக சுங்கச்சாவடி அகற்றம் போன்ற நடவடிக்கைகள் மூலம் எரிபொருள் செலவைக் குறைத்துள்ளது தெரியுமா?. இறக்குமதி கச்சா எண்ணெய்தான் அன்னியச் செலாவணி கரைய முக்கிய காரணம்.
எத்தனால் கலப்பதால் சுற்றுசூழல் பாதிப்பு குறைவதாகத்தானே சொன்னார்கள்? அதை அதிகம் பயன்படுத்தினால் என்ன தவறு? "விலைகுறைந்தால் மின்சார கார்கள் விற்பனை குறைந்துவிடும்" - அப்போ E20 விற்பனை ஆகவேண்டாமா? விவசாயிகளின் நலம்? எல்லா வாகனங்களையும் மின்சாரமயமாக்குதல்தான் நம் கொள்கை என்றால், எத்தனால் விவசாயிகள் என்ன செய்வார்கள்? கம்பெனிகள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதால், இப்போது இவர்கள் என்ன சொன்னாலும் அது சந்தேகத்துக்கு இடமளிக்கும்.
நீங்கள் 24crt, 22crt, 20crt மற்றும் 18crt மற்றும் 16crt தங்கம் வாங்கும்போது, தங்கம் அப்படியே இருக்கிறதா அல்லது விலை அப்படியே இருக்கிறதா? இல்லை, E20 எரிபொருள் மைலேஜை பாதிக்கலாம். எத்தனால் பெட்ரோலை விட குறைந்த ஆற்றல் அடர்த்தியைக் கொண்டுள்ளது, அதாவது இது ஒரு யூனிட் தொகுதிக்கு குறைந்த ஆற்றலை வழங்குகிறது. இது மைலேஜில் சிறிது குறைவை ஏற்படுத்தும், வாகன வகை மற்றும் E20 எரிபொருளுடன் அதன் இணக்கத்தன்மையைப் பொறுத்து 6% குறைப்பு இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எத்தனால் விலையும் மிகவும் மலிவானது. E20 விலை ஏன் குறைந்தது 1/5 குறைக்கப்படவில்லை? 80ரூ
எத்தனை நாள் பெட்ரோல் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதை நான் எனது வண்டியில் பயன்படுத்துவதில் இருந்து உணர்கிறேன்
உண்மைதான் எத்தனால் கலந்த பெட்ரோல் மைலேஜ் பாதிக்காது