வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றது. வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகளை எப்படி மீறுகிறது. பல லட்சம் குடிமக்களின் ஓட்டுரிமை சட்ட பூர்வமானது. அந்நிய, கள்ள, இரட்டை வாக்குரிமை பெற்ற வாக்காளர்களின் ஓட்டுரிமையை நீக்க கூடும். அவர்கள் கள்ள குடியேறிகள். அல்லது பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள்? என்று மறைமுகமாக சீர் திருத்தம் சங்கம் உணர்த்துகிறது. மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆதாரம் அடிப்படையில் மட்டும் தான் விசாரிக்க முடியும்? தேர்தல் குழப்பம் ஏற்படுத்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் முயல்கிறது. மாவட்ட கலெக்டர் தன் எல்லையில் சீர் திருத்த உறுப்பினர்களை தேர்தல் நம்பிக்கையை குலைக்க சதியின் கீழ் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.
2003க்குப் பிறகு திருட்டுத்தனமாக நாட்டிற்குள் நுழைந்து ஆதார், வாக்காளர் அட்டை வாங்கியுள்ள வங்க தேச, ரோஹிங்கியா நபர்கள் நீக்கப் படுவார்கள். அதனால் புள்ளிக் கூட்டணிக்கு கோபம்.
அமைதி மார்க்கம் காரணமாக இருக்கலாம்
ஏன் எதிர்க்கிறார்களென்று இந்த செய்தியில் கூறவில்லையே சாமி. .