உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணல் அள்ளிய 19 பேர் மீது வழக்கு பதிவு

மணல் அள்ளிய 19 பேர் மீது வழக்கு பதிவு

நொய்டா:யமுனை நதிகரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்கவுதம் புத்தா நகர் மாவட்ட போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:யமுனை நதிக்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 19 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஈகோடெக் -1 போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை