புதுடில்லி: 'விளையாட்டு ஆண்டு' என்று கொண்டாடும் அளவுக்கு 2026ல் உலக கோப்பை கால்பந்து, உலக கோப்பை ஹாக்கி, உலக கோப்பை கிரிக்கெட், குளிர்கால ஒலிம்பிக் என ஏராளமான 'மெகா' விளையாட்டுகள் நடக்க உள்ளன. 2026ல் நடக்கவுள்ள முக்கிய போட்டிகள். கிரிக்கெட்
* ஜன. 15 - பிப். 6: 19 வயது உலக கோப்பை (50 ஓவர்), இடம்: ஜிம்பாப்வே, நமீபியா * பிப். 7 - மார்ச் 8: ஆண்கள் 'டி-20' உலக கோப்பை, இடம்: இந்தியா, இலங்கை * மார்ச் 9-மே 30: பிரிமியர் கிரிக்கெட் லீக், இந்தியா * ஜூன் 12 - ஜூலை 5: பெண்கள் 'டி-20' உலக கோப்பை, இடம்: இங்கிலாந்து, வேல்ஸ் ஹாக்கி
* ஆக. 14-30: ஆண்கள் உலக கோப்பை, இடம்: பெல்ஜியம், நெதர்லாந்து * ஆக. 14-30: பெண்கள் உலக கோப்பை, இடம்: பெல்ஜியம், நெதர்லாந்து டென்னிஸ்
* ஜன. 18 - பிப். 1: ஆஸ்திரேலிய ஓபன், இடம்: மெல்போர்ன் * மே 24 - ஜூன் 7: பிரெஞ்ச் ஓபன், இடம்: பாரிஸ் * ஜூன் 29 - ஜூலை 12: விம்பிள்டன், இடம்: லண்டன் * ஆக. 31 - செப். 13: யு.எஸ்., ஓபன், இடம்: நியூயார்க் கால்பந்து
* மார்ச் 1-21: ஆசிய கோப்பை, இடம்: ஆஸ்திரேலியா * ஜூன் 11 - ஜூலை 19: 'பிபா' உலக கோப்பை, இடம்: கனடா, மெக்சிகோ, அமெரிக்கா * செப். 5-27: 'பிபா' பெண்கள் (20 வயது) உலக கோப்பை, இடம்: போலந்து
தடகளம்
* மார்ச் 20-22: உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், இடம்: போலந்து * செப். 4-5: டைமண்ட் லீக், பைனல், இடம்: பெல்ஜியம்
பாட்மின்டன்
* மார்ச் 3-8: ஆல் இங்கிலாந்து ஓபன், இடம்: பர்மிங்காம், இங்கிலாந்து * ஏப். 24 - மே 3: தாமஸ், உபர் கோப்பை, இடம்: டென்மார்க் * ஆக. 17-23: உலக சாம்பியன்ஷிப், இடம்: புதுடில்லி, இந்தியா * டிச. 9-13: வேர்ல்டு டூர் பைனல்ஸ், இடம்: சீனா ஸ்னுாக்கர்
* ஏப். 18 - மே 4: உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப், இடம்: இங்கிலாந்து டேபிள் டென்னிஸ்
* ஏப். 28 - மே 10: உலக டேபிள் டென்னிஸ் (அணி) சாம்பியன்ஷிப், இடம்: இங்கிலாந்து கூடைப்பந்து
* செப். 4-13: பெண்கள் உலக கோப்பை, இடம்: ஜெர்மனி ஹேண்ட்பால்
* ஜன. 15-29: ஆசிய சாம்பியன்ஷிப், இடம்: குவைத் * ஜன. 15 - பிப். 1: ஐரோப்பிய சாம்பியன்ஷிப், இடம்: டென்மார்க், நார்வே, சுவீடன் பிற விளையாட்டு
* பிப். 6-22: குளிர்கால ஒலிம்பிக், இடம்: இத்தாலி * மார்ச் 6-15: குளிர்கால பாராலிம்பிக், இடம்: இத்தாலி * ஜூலை 23 - ஆக. 2: காமன்வெல்த் விளையாட்டு, இடம்: ஸ்காட்லாந்து * செப். 19 - அக். 4: ஆசிய விளையாட்டு, இடம்: ஜப்பான் * அக். 18-24: பாரா ஆசிய விளையாட்டு, இடம்: ஜப்பான்