வாசகர்கள் கருத்துகள் ( 8 )
திராவிட குஞ்சுகள் புற்றுப் பாம்பு போல தலையை நீட்டி சனநாயகத்துக்கு ஆபத்து என கூவத்துவங்கும்..கட்டுமரமாக இருந்தால் ஏதாவது வசன கவிதையை அவிழ்த்து விடும்.. தற்போதைய தத்தி களுக்கு அனா ஆவன்னா வே தத்திங்கிண்ணத்தோம்...ஆக ..ஆக...அம்புட்டுதேன்..
நாட்டின் பாதுகாப்பிற்காக தமிழகம், கர்நாடகம், மேற்குவங்க அரசை கலைத்துவிட்டு, உடனடியாக தேர்தல் வைப்பது நல்லது.
அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி முடித்தவர்களை யாரும் சொல்லாமலேயே ராணுவம் பயன்படுத்திக்கொள்ளும். ஆனால் பாதி பயிற்சியில் இருப்பவர்களை முழு பயிற்சியையும் முடிக்காமல் போர்முனைக்கு அனுப்பக்கூடாது. அவர்கள்தான் நாளைய இராணுவ வீரர்கள், படைநடத்தும் அக்னிவீரர்கள். அவர்களை பாதுகாப்பது முக்கியம்.
தரை வழித் தாக்குதலுக்கே வாய்ப்புகுறைவு. . இருக்கும் முழு பயிற்சி பெற்ற வீரர்களே போதும். நடப்பது ட்ரோன் ராக்கெட் யுத்தம்.
இதைத்தான் ஜனநாயகம் ஆட்சி செய்கின்றது இந்தியாவில் என்பது
Please include all agniveer into the security forces
அக்னிவீரர்களின் பயிற்சி ஜூன் 2026 ல் தான் முடிகிறது. ஆனால் பிரதேச பாதுகாப்புப் படை Territorial Army என்பது இந்திய இராணுவத்தின் ஒரு பகுதியாகும், இது ஒரு தன்னார்வ இராணுவ ரிசர்வ் படையாகும். இது பகுதி நேர தன்னார்வலர்களைக் கொண்டு, வழக்கமான இராணுவத்திற்கு ஆதரவாகப் பணி செய்கிறது. இதிலிருந்துதான் வீரர்களைத் தேர்ந்தெடுத்து ராணுவத்துக்கு உதவ முற்படுவார்கள் .
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். மீண்டும் வாழ்த்துக்கள். பாகிஸ்தான் சமாதி ஆகட்டும். நம் தளபதிகள் நாட்டுப் பற்று பறை சாற்றப்படும்.