வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Anand
நவ 07, 2025 14:42
என்ன பண்ணிட்டிருக்கார்?
திருவனந்தபுரம்; கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியான திருவனந்தபுரம் சரக டிஐஜி அஜீதா பேகத்திற்கு சிறந்த சேவைக்கான விருதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.சொந்த ஊர் கோவை
திருவனந்தபுரம் சரக டிஐஜி அஜீதா பேகம், திருச்சூர் குற்றப்பிரிவு எஸ்பி, ஆயுதப்படை கமாண்டன்ட் மனோஜ் கே. நாயர் உள்பட போலீசாருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2008ம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அஜீதா பேகத்தின் சொந்த ஊர் கோவை ஆகும்.
என்ன பண்ணிட்டிருக்கார்?