வாசகர்கள் கருத்துகள் ( 25 )
உண்மையிலேயே இவர் தான் அனைவருக்குமான தலைவர்.... நாட்டின் அனைத்து மக்களையும் மதித்து நடப்பவர்.... ஆனால் இங்கேயும் இருக்கிறார்களே .... ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஆட்களுக்கு மட்டும் வாழ்த்துக்கள் சொல்லி கொண்டு !!!
தனக்கு தீங்கிழைத்த எதிரியை கூட மன்னித்த பெரும்மாண்பின், உச்சமான தியாகத்தின் திருவுருவமாக கருதப்படும், அகிம்சை நாயகர், புண்ணிய ஆத்மா இயேசு பிரான் அவதரித்த இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் கிறிஸ்துவ நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி அவர்கள் பிரார்த்தனையில் பங்கேற்றது வரவேற்கத்தக்கது. முன்பு, கேரளாவில், BJP -NDA கூட்டணி சார்பாக P.C.தாமஸ் என்பவர் பாராளுமன்ற தேர்தலில் வென்றார். சமீபத்தில் கூட கத்தோலிக்க கிழக்கு மரபுவழித் திருச்சபை மற்றும் Syro-Malabar Catholic and Orthodox Church போன்றவை பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததை நினைவு கூற வேண்டும். எனினும், பிற கிறிஸ்துவ சபையினர் மற்றும் பெரும்பாலான கிறிஸ்துவ நண்பர்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் BJP இன்னும் பெற வில்லை என்பதையும் உணர்ந்து, அவர்களின் அன்பை பெற முயற்சிக்க வேண்டும். மதநல்லிணக்கம் வாழ்க நன்றி
கோவாவிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் கிறித்தவர்கள் பெருமளவில் வாக்களித்ததால்தான் அங்கெல்லாம் பிஜெபி ஆட்சி அமைந்துள்ளது. கேரளத்தில் கூட இது போன்று ஆதரவு கிடைக்கிறது. கிறித்தவர்களிலும் நேர்மையாக நாட்டுப்பற்றுடன் சிந்திப்பவர் பலருண்டு.
SIR வோட்டு திருட்டு, வடக்குக்கு படிப்பறிவு இல்லாதது தான் காரணம்
நீங்கள் என்ன சோப்பு போட்டாலும் ஒரு வோட்டு கூட உங்களுக்கு வராது. ஏன் என்றால் வழிபட்டு தலங்கள் அவர்கள் வோட்டு போடுவதை தீர்மானிப்பதால்.
78% ஹிந்துக்களில் 60% வோட்டு போட்டால் போதும் மினாரிட்டி வோட்டை வைத்து..
மதம் மாற்றம் செய்ய, கிறிஸ்தவ போதனைகளை பரப்ப முயலும் கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்குச் செல்வதில்லை? ஹிந்துக்களுக்கு மட்டும் மேன்மை தரவேண்டும் என்கிற நல்லெண்ணமா ?
வடநாட்டில் XMAS DECORATION எல்லாம் அடித்து நொறுக்குவதை போல வீடியோ எல்லாம் வருது
எல்லாம் உன் திருட்டு கும்பல் பண்ற வேலையா
அப்படிச் செய்பவர்கள் உன் மார்க்கத்தினராகத்தான் இருப்பார்கள் ......
வழக்கம் போல பொய்களை பரப்பி , மக்களை பயமுறுத்தி, தன் வயிறு வளர்க்கும் அரசியல்வியாதிங்க .. ஏமாளி தமிழனும் அதை நம்புகிறான்..
திருப்பரங்குன்றம் மலையில் mamisa பிரியாணி எம் எல் ஏ வின் கும்பல் சாப்பிட்டது மத நல்லிணக்க நடவடிக்கை...
உன்னோட க கும்பல் தான் அதை செய்வதாம்
நமது பிரதமர் இந்த மதமாரிகளுக்கும் மதமாற்ற கும்பல்களுக்கும் எவ்வளவு நன்மைகள் செய்தாலும் எல்லோரையும் சமமாகப் பார்தாலும் இத்த கும்பல்கள் பிரதமருக்கும் பாஜகவுக்கு எதிராக தான் ஓட்டு போடும் என தெரிந்தும் சர்சுக்கு போனது வியப்பும் ஆச்சரியமும் இல்லை இது தான் நடுநிலை மற்றும் சனாதன தர்மத்தின் பண்பு. வாழ்க சனாதன தர்மம். ஜெய் ஹிந்த்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் டில்லியில் சர்ச்சில் பிரதமர் மோடி பிரார்த்தனை. நல்ல செய்தி. அயோத்தி ராமர் கோவில் செல்லும் மோடி சர்ச் சென்றும் பிரார்த்தனை செய்கிறார். இது தான் மத நல்லிணக்கணம் .ஆனால் இங்கு திராவிட கழிசடைகள் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொல்லி சர்ச் செல்லும். நோன்பு கஞ்சி குடிக்க மசூதி செல்லும் ஆனால் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லாது. கோவில்கள் செல்லாது கேட்டால் மதச்சார்பின்மை என குதர்க்கமான பதில் வரும். திராவிட இளிவரல்களை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும். அப்போது திராவிட மாயை அழியும் .தமிழகம் தாமரை மலரும் மலரும் காட்சியை காணும் .
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரார்த்தனை நாட்டில் உண்மையான மத நல்லிணக்கத்தினை உண்டாக்கும்
எங்கும் சிவமயம் எல்லாம் சிவமயம் சனாதன தர்மம் வாழ்க
மேலும் செய்திகள்
களைகட்டுகிறது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
21-Dec-2025