உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிஞ்சு மனதில் எப்படி வந்தது நஞ்சு; பெண் ஆசிரியரை பிளாக்மெயில் செய்த மாணவர்கள் கைது!

பிஞ்சு மனதில் எப்படி வந்தது நஞ்சு; பெண் ஆசிரியரை பிளாக்மெயில் செய்த மாணவர்கள் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிதேசத்தில், ஆசிரியை குளிக்கும் வீடியோவை மறைமுகமாக எடுத்து மிரட்டிய, 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.உத்தரபிரதேசம், ஆக்ராவில் வசிக்கும் ஆசிரியை மதுராவில் உள்ள ஒரு பள்ளியில் பாடம் நடத்தி வந்தார். படிப்பில் பலவீனமான 10ம் வகுப்பு மாணவர்களை தனது வீட்டிற்கு அழைத்து வந்து ஆசிரியர் பாடம் கற்பித்துள்ளார். அப்போது கொடூர மனது உடைய மாணவர் ஒருவர், ஆசிரியர் குளிக்கும் வீடியோவை மறைமுகமாக மொபைல் போனில் பதிவு செய்து கொண்டார். அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என ஆசிரியரை பிளாக்மெயில் செய்யத் துவங்கினார்.அதுமட்டுமின்றி தனது நண்பர்களுடனும் அந்த வீடியோவை பகிர்ந்து கொண்டார். சமூக வலைதளத்திலும் அந்த வீடியோவை பகிர்ந்து விட்டனர். அவமானத்திற்கு பயந்த ஆசிரியை, தற்கொலை முயற்சி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆசிரியர்களை அவமதிக்கும் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் தகாத நடத்தை ஆகியவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இது மன்னிக்க முடியாத குற்றம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Bahurudeen Ali Ahamed
அக் 10, 2024 12:07

குற்றவாளியை குற்றவாளியாய் பாருங்கள், குற்றம் செய்தவன்தான் தண்டனை அனுபவிக்க வேண்டியவன் செய்த குற்றத்திற்கு அவன்தான் பொறுப்பு , அவன் பெயர் வைத்து அவன் சமூகத்தை இழிவாக பேசுவது கேவலமான செயல்.


Bahurudeen Ali Ahamed
அக் 10, 2024 12:03

குற்றவாளியை குற்றவாளியாய் பாருங்கள் அவன் எந்த மதமென்று பார்க்காதீர்கள், சிலர் செய்த தவறுக்கு மாநில அரசை எப்படி குறை கூற முடியும் என்ற எல்லோருடைய கருத்தையும் பார்க்கும்போது சிலிர்க்கிறது, இனிமேலாவது திருந்துங்கள் குற்றவாளி மட்டும்தான் தண்டனை பெற வேண்டியவன், அவன் பெயரை வைத்து அவன் சார்ந்த சமூகத்தை இழிவாக பேசக்கூடாது. எந்த சமூகமும் எந்த சமயமும் குற்றம் செய்ய சொல்லி தூண்டுவதில்லை


Indian
அக் 07, 2024 13:24

உபி


RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 21:49

A biology teacher named Sahil was arrested in Kanpur, UP, after a CCTV vid£o showng him inapproprately interacting with a female student went viral. The owner of the NEET coaching center, Ashish Srivastava, found a pen drive with the footage in his office. The incident took place near a bathroom, where the teachers inapropriate action captured.


ADVOCATE SHRI DEVADANAM R. VIJAYANANTH
அக் 06, 2024 18:39

அந்த பிஞ்சில் பழுத்த குற்றவாளிகளின் .... வெட்டி விட வேண்டும்......


D.Ambujavalli
அக் 06, 2024 18:31

மாணவர்கள் படிப்பில் முன்னேற வேண்டுமென்று பாடம் நடத்திய பாவத்துக்காக, இப்படிப்பட்ட இழிசெயல் செய்கிறார்கள் மாணவர்கள். இனி எந்த ஆசிரியையும் மாணவர்களை கண்டிக்கவோ, முன்னேற்றவோ வர மாட்டார்கள். நல்ல குரு தட்சிணை


நிக்கோல்தாம்சன்
அக் 06, 2024 17:03

அவர்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்றால் அந்த பகுதியை கட் செய்து எலி ஆக்கிடுங்க


அப்பாவி
அக் 06, 2024 16:14

இந்த மூஞ்சிங்கள்ளாம் பிஞ்சிலே ப்ழுத்தது. பொறக்கும் போதே நஞ்சு.


Rajendra Kumar
அக் 06, 2024 14:55

இதில் மதம் எங்கிருந்து வந்தது? எந்த மதம் எந்த ஜாதி என்ற கேள்விமுறையில்லாமல் கடுமையான தண்டனைகளை துரிதமாக நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே இத்தகைய குற்றங்கள் நிகழ்வதை தடுக்கமுடியும். இதில் நீதிமன்றங்கள் பெருமளவு தவறுகின்றன. நீதித் துறையில் நல்ல சீர்திருத்தங்கள் ஏற்படாத வரையில் ஏழைகளுக்கும் எட்டும் விரைந்த நீதி சாத்தியமில்லை.


தமிழ்வேள்
அக் 06, 2024 14:02

திரைக்கூத்தாடி வக்கிர படைப்பாளி கும்பலை ஒட்டு மொத்தமாக மனித அடிமைகளாக ஆக்கி சாகும்வரை உணவு தண்ணீர் கொடுக்காமல் அடித்து வேலை வாங்க வேண்டும்..சமூகத்தை கெடுத்ததற்கு சித்திரவதை மரணமே தண்டனையும் கழுவாயும்..


புதிய வீடியோ