வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மக்கள் நலனுக்கு எதிராகவே மம்தா எல்லாவற்றையும் செய்கிறார். அவர் அரசை கலைத்தால் தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
இந்தியாவிலேயே மிக அழுக்கான நகரம்னா கொல்கொத்தா தான். அந்த டிராம் சர்வீசுக்கு வந்த நாள் முதல் துடைச்சிருக்கக் கூட மாட்டாங்க. அப்பிடி ஒரு அழுக்கு. கல்கத்தா தெருக்கள், கட்டிடங்கள், எல்லாமே அழுக்கு. மும்பைக்கு தாராவி மாதிரி இந்தியாவிற்கு கல்கத்தா.
இது ஏற்றுகொள்ள முடியாது.. பாரதத்தில் வேறு எங்கும் இல்லை. இதை பாதுகாப்பது அரசின் கடமையல்லவா.துரதிருஷ்டம்.