உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராட்டம் எதிரொலி மெட்ரோ நிலையங்கள் மூடல்

போராட்டம் எதிரொலி மெட்ரோ நிலையங்கள் மூடல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் பதவி விலகக் கோரி மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ள போராட்டங்களை அடுத்து, டில்லியில் ராஜீவ் சௌக், மத்திய செயலகம், ஜனபத் உள்ளிட்ட 12 மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை