உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்

காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்

புதுடில்லி: '' காங்கிரஸ் என்பது வெறும் கட்சியல்ல. அது இந்தியாவின் ஆன்மாவாக திகழ்கிறது,'' என அக்கட்சி எம்பி ராகுல் கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் 140வது நிறுவன தினத்தை முன்னிட்டு ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காங்கிரசின் நிறுவன தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் வாழ்த்துகள்.அந்த வரலாற்று பாரம்பரியத்துக்கும், இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்களுக்கும், அரசியலமைப்பின் அடித்தளத்தை அமைத்து ஜனநாயகம், மதசார்பின்மை, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் மதிப்புகளை வலுப்படுத்திய அந்த மாபெரும் தியாகிகளுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.காங்கிரஸ் என்பது வெறும் அரசியல் கட்சியல்ல. அது இந்தியாவின் ஆன்மாவின் குரல். ஒவ்வொரு பலவீனமான, ஒவ்வொரு நலிந்த, ஒவ்வொரு கடின உழைப்புக்கும் துணை நிற்கிறது. வெறுப்பு, அநீதி மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக உண்மை, தைரியம் மற்றும் அரசியலமைப்பின் பாதுகாப்பிற்காக இன்னும் வலுவாக போராட உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

krishnamurthy
டிச 28, 2025 17:51

கட்சியை குழிதோண்டி புதைத்து விட்டர்


அரவழகன்
டிச 28, 2025 17:49

தீவிர வாத கோஷ்டியா..


Narasimhan
டிச 28, 2025 17:46

கட்சியல்ல. குப்பையாக்கி விட்டேன் என்று பெருமை கொள்கிறார்


உண்மை கசக்கும்
டிச 28, 2025 17:46

உண்மை. காங்கிரஸ் திருடர்கள் கூடாரம்.


kulanthai kannan
டிச 28, 2025 17:38

ஆம், பிரைவேட் கம்பெனி


Thravisham
டிச 28, 2025 17:31

நாங்கள்ளாம் ஏதோ காந்தி பேர சொல்லி ஏமாத்தி வாழறோம் எங்க குடும்ப கம்பெனியில் நீங்கல்லாம் கொத்தடிமைகள்.


V RAMASWAMY
டிச 28, 2025 17:18

நீங்கள் மட்டும் தான் பீற்றிக்கொள்ளவேண்டும் உங்கள் ஊசிப்போன உளுத்துப்போன சத்தில்லாத ஹிந்து விரோத இனி எவரும் விரும்பாத கான் கிராஸ் கட்சியைப்பற்றி .


கணேசன்
டிச 28, 2025 17:15

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை காங்கிரஸ் ஒரு கட்சி அல்ல கார்ப்பரேட் நிறுவனம் அதில் உங்கள் குடும்பத்தினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வழி நடத்துவார்கள்


A viswanathan
டிச 28, 2025 17:15

ஊழல் மிகுந்த இத்தாலிய மாபியா கார்ப்பரேட் கம்பெனி


krishna
டிச 28, 2025 17:14

AAMAM PAPPU CONDESA VIRODHA MAFIA MAINO KUMBAL. SARIDHAAN.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி