வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மக்களை அவர்கள் இஷ்டப்படி வேலை செய்ய விடாமல், அரசாங்க வேலை என்று ஜல்லியடிக்கும் காங்கிரஸ்,, லாலு கும்லால் தான் பீஹாரில் வளர்ச்சி இல்லை. போதாக்குறைக்கு இப்போது லாலுவின் பள்ளிப்படிப்பு முடிக்காத மகன் தான் ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடையை திறப்பதாக கூறுகிறார். தாய்நாட்டை அலமதிக்கும் பொய்புரட்டு சோனியா குடும்பத்தை திட்டிதான் பேசவேண்டும். அண்ணல் அம்பேத்கரை தோற்கடித்த காங்கிரஸூக்கு அவிங்க ரத்த சொந்தமான முஸ்லீம்கள் தான் ஃபுல் சப்டோர்ட் என்பது யாரும் சொல்லாமலே தெரிகிறது
இன்னும் மக்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள், படிப்பு பூஜ்யம், தொழில் பூஜ்யம், பிரதமர் பழைய பஞ்சாங்க கதையை, மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு கதையை சொல்லி காலத்தை கடத்துகிறார், இதில் மற்ற மாநிலங்களில் வரிகளை அல்லி கொண்டு வந்து பிஹாரில் கொட்டி என்ன பயன்?
உண்மையே... மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டது சோனியா கும்பல்...
காங்கிரஸ் காரங்க ரொம்ப நல்லவங்க ஹி ஹி ஹி ஹி
உண்மை. 1998 என்று நினைவு. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரி அவர்களை கழிப்பறையில் தள்ளி தற்போது பிணையில் bail இருக்கும் சோனியாவும் அவருடைய ஜால்ரா கும்பல்களும் செய்த வேலை. அப்போது சோனியா Congress தலைவர் ஆனார். எனக்கு பதவியில் ஆசை இல்லை, அரசியலில் ஆர்வம் இல்லை என்று சொல்லி இந்த கீழ்த்தரமான நாடகத்தை நடத்தினார்.
சீதாராம் கேசரி யை இந்த இத்தாலி மாபியா சோனியா கும்பல் மிக மோசமாக நடத்தினார்கள்.அவர் இந்த மண்ணின் மைந்தர் என்பதைக்கூட இப்போது உள்ள ஜால்ரா காங்கிரஸ் காரர்கள் நினைக்கவில்லை. இந்த கும்பலை நாடுகடத்த வேண்டும் கொள்ளை அடித்த பணத்தை தேசியமயமாக்கபட்ட பிறகு.