மேலும் செய்திகள்
காங்., பொறுப்பாளர் போலீசில் புகார் மனு
5 minutes ago
ஜானதிபதி, ராஜிவ், முதல்வர் விருதுகள் அறிவிப்பு
19 minutes ago
கெங்கை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா
47 minutes ago
மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி வைத்துள்ளது. இங்கு பா.ஜ.,வின் இரு கண்களாக காங்கிரசும், மார்க்சிஸ்ட்டும் திகழ்கின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் ஓட்டுபோட்டால், அது மோடிக்கு ஓட்டு போடுவதற்கு சமம்.- மம்தா பானர்ஜி, மே.வங்க முதல்வர், திரிணமுல் காங்., பயங்கரவாதிகளுக்கு பரிவு!
மத்தியில் வலிமையற்ற அரசு அமைய வேண்டும் என மம்தா பானர்ஜி விரும்புகிறார். அவரது ஓட்டு வங்கி அரசியல், ஊடுருவல்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டுபவராக மம்தா உள்ளார்.- நட்டா, தேசிய தலைவர், பா.ஜ., இல்லாதவற்றை பேசுகிறார்!
காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இல்லாத வார்த்தைகளை பிரதமர் மோடி கண்டுபிடித்து பேசி வருகிறார். அவரது மோசமான பேச்சுக்களை எழுதி தரும் நபரே, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எழுதியிருப்பதாக அவர் கற்பனை செய்து கொள்கிறார். - சிதம்பரம், மூத்த தலைவர், காங்கிரஸ்
5 minutes ago
19 minutes ago
47 minutes ago