உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல்

கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபானக் கொள்கை முறைகேடு குறித்த வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை ஜூலை 12 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஜாமின் கேட்டு, டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை சிபிஐ அதிகாரிகளும் கைது செய்தனர்.அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைப்பு வழங்கவில்லை. கேள்விகளுக்கு நேரடியாகவும், முறையாகவும் பதில் அளிக்கவில்லை எனக்குற்றம் சாட்டி இருந்தது.இந்நிலையில், கெஜ்ரிவாலை ஜூலை 12 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 29, 2024 21:57

இவர் துறை பொறுப்பில்லாத முதலமைச்சர். எந்த மாநிலத்திலும் அப்படி பொறுப்பை தட்டி கழிக்கும் cm பார்க்கவில்லை. இவனது கேடுகெட்ட நிர்வாகத்தினால் இன்று டெல்லி நீரில் மூழ்கி ULLATHU.


N Srinivasan
ஜூன் 29, 2024 21:44

While Modi is setting deadlines for each Project completion, is he not setting deadline for completing each case by ED / CBI..... People will loose faith on BJP. As a BJP Follower I too loosing faith.


M Ramachandran
ஜூன் 29, 2024 19:21

புத்தி சாலிக்கு புத்திசாலி உண்டு


SIVA
ஜூன் 29, 2024 19:03

செந்தில் பாலாஜி 2.0


Pandi Muni
ஜூன் 29, 2024 18:47

அதெப்புடி CBI கேட்டவுடன் உண்மைய சொல்ல சாதாரண திருடனா


krishna
ஜூன் 29, 2024 17:51

SABASH IVAR ANIL AMAICHARUKKU KADUM OOTTI KODUKKA VAAZHTHUKKAL.OOZHALAI OZHIPPEN ENA KATCHI THODANGI OOZHALIL THILAITHA SATHYA HARICHANDRAN.NALLA KATCHI NALLA THONDARGAL.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை