வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கம்யூனிஸ்ட் கட்சி ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாங்கிய வாக்கு நோட்டாவை விட குறைவு மக்களே.
ஆக , சைனா எபெக்ட் - அங்கேயும் வேலை செய்யுது ? , நோட் பண்ணிக்கோங்கப்பா , அங்கிட்டும் இல்லாம இங்கிட்டும் இல்லாம , இரண்டு பூனைகளுக்கு பங்கு பிரித்து வைத்த நாய் கதை ஆயிடாம . . ?
இருபது ஆண்டுகள் ஒரு எம் எல் ஏ அனுபவம் பெற்ற ஒருவர் 29 தொகுதிகளில் வென்ற பிஜேபியை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று ஒரு அப்பட்டமான பொய்யை எப்படி சொல்கிறார் ? 6 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரசை கொண்டாடுகிறார்கள் . வெட்கமாக இல்லை ? ஒரு வலுவான எதிர்க்கட்சியை பார்த்து ஒரு தொகுதியில் வென்ற கம்யூனிஸ்ட்காரர் அப்படி பேசலாமா ? ஒரு காலத்தில் வலுவாக இருந்த கம்யூனிஸ்ட் இன்று எங்கோ ஓரிரு இடத்தில்தான் இருக்கிறது . உணர்ந்து பேசுவது சிறப்பு .
பாஜக தனித்து நின்று பல இடங்களில் வெற்றிபெற்றதை எல்லோரும் மறைத்து பேசுகிறார்கள். அது அவர்களின் தோல்வி.
whatever this commie says is just a nonsense.The commies are getting decimated election after election. W.B is proof. They cannot win a panchayat member if they contest on their own. They have to piggy back on some local party to win the election. They can talk big but people rejection of them sure and sound.
என்ன வளர்ச்சி திட்டங்கள் செய்தாலும், மத வெறி காஷ்மீரில் வெற்றி கண்டு உள்ளது.
மாநில கட்சி தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றுஉள்ளது. உண்மை . தேசிய கட்சிகள் இடையே ஜம்மு காஸ்மீரில் ராகுல் தலைமை காங்கிரஸ் படு தோல்வி. நரேந்திரன் தலைமை பி ஜெ பி கணிசமான வெற்றி. -மக்கள்காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் எதிர்பார்க்கிறார்கள். ஸ்டாலின் தலைமையில் அகில பாரத அளவில் பி ஜெ பி க்கு எதிர்த்து ஒரு கூட்டணிதான் தற்போது தேவை.
ஒத்த சீட் வென்ற உண்டியல் குலுக்கி 29 சீட் வென்ற bjp கட்சி ஐ பார்த்து சொல்கின்றனர் மக்கள் bjp ஐ விரட்டி விட்டனர் என்று. நம்புங்கள் நம்பினால் தான் சோறு மற்றும் இரு நூறு.
என்னதான் இருந்தாலும் கம்யூனிஸ்ட் பார்ட்டி திராவிடியன் கூட்டாளி அல்லவா அந்த காற்று அடிக்கத்தான் செய்யும் . பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சிகள்தான் தற்போதய இந்தி கூட்டணி .விளங்கிடும்