உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்துார் பற்றி விமர்சனம்; செய்தியாளர் வீட்டில் போலீஸ் ரெய்டு

ஆப்பரேஷன் சிந்துார் பற்றி விமர்சனம்; செய்தியாளர் வீட்டில் போலீஸ் ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி விமர்சித்து வலைத்தளங்களில் பதிவிட்ட மும்பையைச் சேர்ந்த செய்தியாளர் வீட்டில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்தவர் ரிஜாஸ் சித்திக், 28. மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். பயங்கரவாதிகள் புகலிடங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய ஆப்பரேஷன் சிந்துார் பற்றி விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டிருந்தார்.நாக்பூர் தீவிரவாத தடுப்பு படை போலீசார், ரிஜாஸ் சித்திக்கை கைது செய்தனர். அவருடன் இருந்த பீஹாரைச் சேர்ந்த இளம் பெண் இஷா என்பவரும் கைது செய்யப்பட்டார். நாக்பூர் தீவிரவாத தடுப்பு படை போலீசார், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ரிஜாஸ் சித்திக்கின் வீட்டில் சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரிஜாஸ் சித்திக், ஜனநாயக மாணவர்கள் சங்க பிரதிநிதியாக இருந்து வருகிறார். சமீபத்தில், கொச்சியில் நடந்த காஷ்மீர் குறித்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக, போலீசார் இவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ramesh Sundram
மே 14, 2025 09:16

தீவிரவாதிகளின் சொர்கம் தமிழ்நாடு இங்கே வாருங்கள் அப்படியே சிறைச்சாலையில் உங்களுக்கு பிரியாணி மற்றும் பிரிய ராணி வசதிகள் கூட செய்து தரப்படும் என் என்றால் சிறை வார்டன் மாமியார்G pay accountirkku பணம் அனுப்பினால் போதும்


visu
மே 13, 2025 15:36

முதலில் மாணவர் சங்கத்தில் மாணவர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் வயதான பின்பும் இருந்தால் இப்படித்தான் தானும் உருப்படாமல் மற்றவனையும் உருப்பட விட மாட்டான்


E. Mariappan
மே 13, 2025 12:14

நல்லா விசாரணை நடத்தி தூக்குல போடுங்க


Anand
மே 13, 2025 11:26

தீர விசாரித்து தேவையான தகவல்களை பெற்றதும் சுட்டுக்கொல்லுங்கள்..


Muralitharan Govindaraju
மே 13, 2025 11:03

Pack him to Pakistan


suresh
மே 13, 2025 10:27

முதலில் நம் நாடு பிறகுதான் மாற்றிவையெல்லாம். நம் நாட்டுக்கு விசுவாசமாக இருங்கள்.


Barakat Ali
மே 13, 2025 10:03

ஹிந்து இயக்கங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள்.. ஹிந்து மதத்தின் அனைத்து சாதியினருக்கும் தேசப்பற்றை வளர்க்கிறார்கள்..


Mecca Shivan
மே 13, 2025 09:49

சென்னைக்கும் வாருங்கள்.. தீவிரவாத பாக்கிஸ்தான் ஆதரவு ஜால்ராக்களை கவனியுங்கள்


RAVINDRAN.G
மே 13, 2025 09:38

அகப்படுபவன் பெரும்பாலும் மூர்க்கனாவே இருக்கானே


AMMAN EARTH MOVERS
மே 13, 2025 08:50

வெளியூறவு செயலரை விமர்சித்த தேச துரோகிகள் மீது ஏன் இதே மாதிரி நடவடிக்கை எடுக்க வில்லை?


புதிய வீடியோ