வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சாத்தான் வேதம் ஓதுகிறது!
இதுலதான் கலாச்சார ஒத்துமை.
சாமிக்கு சாதி இருக்கு...
காலனி ஆதிக்க கட்டுரைகள் இந்திய ஒன்றுபட்டு இருந்ததை மறைக்க முடியாது. அயோத்தியில் ஸ்ரீ ராமர். தமிழகத்தில் ஸ்ரீ ராமேஸ்வரம். மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணன். தமிழக ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணன் கோவில். கலாச்சார ஒற்றுமை இல்லாமல் இது சாத்தியம் இல்லை? இந்துவில் கிருத்துவம், இஸ்லாம் போன்று சாதி பிரிவு இருந்தது. பாகுபாட்டை அதிகரித்தது மதம் மாற்றிகள். அந்நிய ஆதிக்கம். இன்று வேகமாக பல மாநிலங்களில் பாரத மக்களிடம் ஒற்றுமை வளர்கிறது.
அப்புடி ஒரு ஒத்துமை இருந்திச்டுன்னா முகலாயர், பிரிட்டிஷ்காரன் கிட்டே அடிம்சியா ஆயிரம் வருஷம் இருந்திருக்ஜ மாட்டோம். ஜாதி பேரை பின்னாடி போட்டுக்கிட்டு பிரதமர், ஜனாதிபதியா இருக்க மாட்டோம். முப்பது சதவீத ஒதுக்கீட்டை முன்னூறு வருஷமா வெச்சிருக்க மாட்டோம். 500 சமஸ்தானங்களை இணைச்சு ஒரே தேஷ் உருவாக்குனவருக்கு சிலை எடுத்திருக்க மாட்டோம்.
பேசாம ஒரே நேஷன். ஒரே கலாச்சாரம்னு உருட்டிப் பாருங்களேன்.
பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் ஹிந்து மதம் தான் ஒற்றுமையை நிலைநாட்டுகிறது
நீங்க வந்ததுக்கு அப்புறமா தான் பிரிவினைகள் அதிகமானது மக்களை மதத்தினாலும் ஜாதியினாலும் தூண்டிவிட்டு அடித்துக்கொல்வதை வேடிக்கை பார்த்து அரசியல் ஆதாயம் பார்க்கும் நீங்கள், ஒற்றுமை பற்றி பேச தகுதி இல்லாத சேடிஸ்ட்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தேசத்துக்கு எதிரானவர்களும் இந்துமத துரோகிகளும் வெளியே வந்திருக்கிறானுங்க . மதமாற்றம் வியாபாரம் இசுலாமிய பயங்கரவாத தாக்குதல் குறைந்திருக்கிறது