வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இவர்கள் வெளி நாட்டு சொத்துக்களை முடக்க முடியாது சர்வதேச சட்டம் இடம் அளிக்காது என்ற காரணத்தால் தான் எல்லா அரசியல் வாதிகளும் சிதம்பரம், ஆளும் அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்பிக்கள் எல்லோரும் வெளி நாட்டில் முதலீடு சொத்துக்கள் கம்பெனிகள் வைத்துள்ளார்கள். இவர்கள் உள்நாட்டு வருமான வரியையே ஒழுங்காக வசூலிக்க முடியவில்லை.மீறி கோர்டுக்கு போனால் சட்டத்திலிருந்து ஜாமின் வாங்கி வெளியில் வந்து விடுகிறார்கள். இதெல்லாம் சரிசெய்ய அதிக காலம் ஆகும். இங்கே சம்பாதித்த கணக்கில் காட்டப்படாத காசை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று முதலீடு செய்கிறார்கள். எவ்வளவு முதலீடு செய்கிறார்களோ. அதற்கு மேலாக வசூல் செய்ய வேண்டும். இங்கு வரி ஏமாற்றினால் அதிக மடங்கு வரி போடுகிறார்களே அதே போல் செய்ய வேண்டும் நம் நாடு செல்வ நாடாக மாறிவிடும் இது நடக்காத காரியம்
யார் அவர்கள் என்பதை ஏன் வெளி இடவில்லை. அதில் அரசியல் வாதிகள் இருப்பார்கள்.
வருமான வரித்துறைஇன் உளவுத்துறை இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டு இருந்தது
ஒன்றிய அரசு நு சொல்லும் முட்டாள்கள் எப்போதும் திருட்டு கூமுட்டைகளை பெரிதாக நினைப்பார்கள் அது அவர்களின் பகுத்தறிவு
THOSE WHO HAVE ILLEGALLY AMASSED BILLIONS OF RUPEES AND PARKED THE FUNDS IN FOREIGN COUNTRIES ARE ASKED TO PAY A PALTRY PENALTY OF 10 LACS OF RUPEES. WHY THE CENTRAL GOVERNMENT HAD NOT FORFEITED THE ENTIRE ILLEGAL WEALTH. BEST PUNISHMENT WILL BE TO SEIZE THE ILLEGAL WEALTH IN ITS ENTIRETY AND BRING THE MONEY BACK TO EXCHEQUER.
நம்ம ஆளுங்க நக்கலா சிரிச்சிட்டு இருப்பானுங்க. என்னய்யா கண்டுபிடிசீங்க, சும்மா தம்மாத்தூண்டு பணத்த கண்டுபிடிச்சிட்டு இவ்வளவு அலட்டிக்கிறீங்க. நாங்க இதுவரை ஒரு லச்சம் கோடிய கடந்து வெற்றிகரமா அடுத்த இலக்கை நோக்கி பயணிச்சிட்டு இருக்கோம். எங்கள பிடிக்க துப்பில்ல, தொட்டு பார், சீண்டி பார்னு சவாலெல்லாம் விடமாட்டோம். எங்க வேலைகள் ரகசியமா அதுமேனிக்கு நடந்துகிட்டு இருக்கும்.
ஒன்றிய அரசின் எல்லாத் துறைகளுமே, திறமையற்ற, நேர்மையற்ற துறைகள் தான். ஆனால், பாஜக வை கண்மூடித்தனமா, ஏன், வெறித்தனமா ஆதரிக்கறது ன்னு அதுவும் காரணமே இல்லாம ஆதரிக்கறது ன்னு முடிவு பண்ணி விட்டவர்கள் இவை எல்லாவற்றையும், பாதிக்கப்பட்டால் கூட, வலியை மறைத்துக் கொண்டு ஆதரிப்பார்கள்.
திறமையற்ற, நேர்மையற்ற துறை வருமான வரி துறை. இதன் செயல்பாடுகளை நீதி மன்றங்கள் விசாரிக்க வேண்டும், எதன் அடிப்படையில் சோதனைகள் செய்யப்படுகிறது, ஒரு வட்டத்திற்குள் இருக்கும் அனைத்து தொழில் மையங்களும் வருமான கணக்குகள் வைத்துள்ளனவா என ஆய்வு மேற்கொண்டு, இந்திய பொருளாதாரம் எங்கோ சென்றுவிடும்
அரசியல் வாதிகளாய் வெளி நாட்டில் சொத்து வைத்துள்ளான்
அரசியல்வாதிகளாய் அதிக சொத்து வெளி நாட்டில் வைத்துள்ளார்