வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஏதாவது பத்து பேர்களைப்பிடித்து இவர்கள்தான் காரணம் என்று கேஸை முடிப்பார்கள்
இஸ்ரேல் பாணியில் இந்தியா நடக்க வேண்டும். தீவிரவாதிகளை கண்டதும் சுட்டு பொசுக்க வேண்டும்.
Criminals and those violate Indian Laws must be hunted down mercilessly to save our future generations... pseudo secularism must be uprooted and suspects must be kept in isolation for decades..
Delhi blast brings back the UPA era feel. Dear young people, This is what UPA era was like. Day after day after day....
அப்படின்னா , உ.பி.ஏ அரசை ஆதரிக்கிரீங்களா? உ.பி.ஏ அரசு தீவிரவாத தாக்குதல் நடந்த பின்னர் பதில் தாக்குதல் பாகிஸ்தான் மீதும், தீவிரவாத முகாம்கள் மீதும் நடத்தவில்லை, அதெற்கு என்ன சொல்றீங்க? இதற்குத்த்தான் CAA, NRC போன்ற சட்டங்கள் தேவை. ஆனால் கொண்டுவரமால் கலவரம், போராட்டம் செய்ய தூண்டியது யார் அதே உ.பி.ஏ கூட்டணி இப்போ இண்டி கூட்டணி காட்சிகள்தான் கட்சிகள்தானே. இதற்கு பதில் சொல்லு. உள்ளூர் துரோகிகளை, ஆதரிப்பவர்களை மதம் பார்க்காமல் களையெடுக்க முற்பட்டாக்க, அதற்கு முட்டுக்கட்டை போட்டு போராட்டம் பண்ண தூண்டுவது யார் ன்று நாடறியும். போப்பா..
சரி உங்கள் RSS என்ன செய்து கொண்டு இருந்ததது அவர்கள் தானே காப்பாற்றி கொண்டு இருப்பவர்கள், ஷா வின் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது