வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இன்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சியான காங்கிரசுக்கட்சி ஆளுகின்ற மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியே தலைநகரை ஆளும் ஆம் ஆத்மீ கட்சி மாநிலத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொன்னபின் யார் என்னைய்யா செய்ய முடியும் அவர்களிடம் போய் முட்டி மோதி கொள்ளுங்கள்
இந்தியாவுல எந்த ரெண்டு மாநிலங்கள் நட்போட இருக்குன்னு சொல்ல முடியுமா? நீதிபதிகள், மத்திய மந்திரிகள், ஜனாதிபதி வீடுகளுக்கு தண்ணீர் கட்பண்ணுங்க. இமயமலை என்ன, இடுக்கியிலிருந்து கூட தண்ணீர் சப்ளை ஆயிடும்.
நல்ல அரசு என்றால், வழக்கின் மூலம் மிரட்டி வாங்க முடியாது. நேரில் சென்று மக்களுக்காக அணுகி இருக்கவேண்டும். பரஸ்பர நட்புணர்வோடு அணுகியிருந்தால் நிச்சயம் நல்ல செய்தியோடு நீர் கிடைத்திருக்கும். வழக்கு போட்டால் கொடுத்துவிடுவார்களா என்ன? அவர்களுக்கும் தன்மான பிரச்சினையாக கருத இடமுண்டு. டெல்லி மக்கள் தங்கள் தலையில் தானே மண்ணள்ளி போடுவது போல கெஜ்ரிவாலுக்கு வாக்களித்தார்கள் இப்போது தவித்த வாய்க்கு தண்ணீர் தர முடியாமல் ஊழல் செய்து சிறையில் முதல்வகுப்பில் அமர்ந்துகொண்டு சேர்த்த சொத்துக்களை எப்படி பாதுகாப்பது என்று திராவிடர்களிடம் பாடம் படித்துக்கொண்டுள்ளார். இனியேனும் டெல்லியில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்ததை போல செய்து தங்கள் வாழ்வை செழுமையாக்கி கொள்ளவேண்டும்.
டெல்லிக்கு 7 எம்பிக்களையும் கொடுத்த டெல்லி மக்களுக்கு ஹிமாச்சல் அரசு கொடுக்கும் பரிசு...
58 எம் ல் எ களையும் டில்லிமக்கள்தானே கொடுத்துள்ளனர் . விடியல் அரசு ஒரு கற்பனை அதேபோல அணைத்து மாநிலங்களும் உசாராக மக்களை ஏமாற்ற ஆரம்பித்துள்ளனர் .
40 எம்எல்் வச்ச்சுக்கிட்டும் உன் தயவுல காங்கிரஸ் இருக்கும் போதே காவிரி தண்ணி விடமாட்டிங்கிறார், ஆனா அவர் கூட கூட்டணியும் வச்சுக்கிட்டு பேசமாட்டிங்கிறீங்க
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
4 hour(s) ago | 26
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
6 hour(s) ago | 5
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
9 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
9 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
10 hour(s) ago | 2