உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 4 பெட்டிகள் எரிந்து நாசம்

டில்லியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 4 பெட்டிகள் எரிந்து நாசம்

புதுடில்லி: டில்லியில் சரிதா விஹார் பகுதியில் ஷான்-இ-பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 4 பெட்டிகளில் தீ பரவியது. 6 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். 4 பெட்டிகள் எரிந்து நாசமானது. தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை