வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உள்நாட்டு பாதுகாப்பில் முக்கிய பங்கு மாநில நிர்வாகம். அரசியல் சாசனத்தில் மாநிலம் இல்லை.? மொழி மாநிலம் காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்டது. அதன் பின் பல நீதிமன்ற வழக்கு விசாரணையில் மாநிலங்களை பல தீர்ப்புகள் சமஸ்தான நிலைக்கு கொண்டு வருகின்றன. உள்நாட்டு பாதுகாப்பு பலவீனமாக உள்ளது. வளர்ச்சிக்கு தெளிவான சட்ட விதிகள் அவசியம். பொதுவாக நீதிபதிக்கு அதிக சுய அதிகாரம் தேவையில்லை. நீதிமன்றம் சட்டம் மூலம் தீர்வு காணும் இடம். அரசியல் வழக்கு, மத்திய, மாநில நிர்வாகம் எதிர்த்து தான் அநேக வழக்கு. இது தவறான நடைமுறை. அதிகார துஷ்பிரயோகம்.