வாசகர்கள் கருத்துகள் ( 212 )
yeen magal tamil medium padithuvittu velaiku chella interview-ill english pathil cholla mudiyamal veelai vaipuu paripoki veetaathu
அப்போ மோடிஜி பைனஞ்சி லட்சம் தர்றேன்னு சொன்னதுக்கு வியாக்கியானம் சொல்லுதீரே. கடிதத்தில் "based on the recommendation from the committee" ன்னு கொக்கி வெச்சிருக்காளே, புரியல்லியா மண்டு.
200...
based on the committee recommendation will be nu இல்லையே என்ன செய்ய
இதெல்லாம் அறிவு இருக்குறவனுக்குத்தான் புரியும்.
அடேய் இன்னுமா அந்த பாஞ்சி லட்சம் கதையை வெச்சி உருட்டிட்டு இருக்க? உன் ஓனர் ல்லாம் அந்த உருட்டு எல்லாம் வேலைக்காகாது என்று மும்மொழி தொகுதி பிரச்னை என அடுத்த 100 உருட்டு உருட்டியாச்சி... தூக்கத்துல இருந்து முழிச்சிக்கோ ... 200 "ரூ"
"based on the recommendation of the committee" க்கும் "based on the recommendation from the committee" கும் நிரம்ப வித்தியாசம் உள்ளது.
DMK encouraging freebie an indirect way of corruption to gain votes. They believe in raising language issue to win the Election. This is nothing but making mockery of democracy. This is one nation and uniform education rules should be followed.
ஆக, தமிழ்நாட்டில், தமிழோ, தெலுங்கோ, ஹிந்தியோ, மலையாளமோ, எந்த மொழியும் தெரியாத, அதோடு கொஞ்சூண்டு ஆங்கிலம் மட்டும், அதுவும் தத்தக்காபித்தக்கா-ன்னு, எழுதவும் தெரியாத சரளமான பேசவும் தெரியாத, அடுத்தவர்கள் பேசினாலும் புரிந்து கொள்ள முடியாத, ஒரு காலி-தகரடப்பா - போல, ஆக்கி வச்சிருக்காய்ங்க... தமிழனை , தமிழனாகவோ , இந்தியனாகவோ , வாழ விட மாட்டாய்ங்க போல . . . .
ஒழுங்கா பள்ளிக்கூடம் போயி படிச்சிருக்கணும்லே.
சங்கிகளே உங்களை விட உழைத்து சாப்பிடும் நான் மேலானவன் தாண்டா....
என்ன உழைப்பு ??
தர்மராஜுக்கு உழைப்பு என்ற வார்தையே தெரியவில்லை..
திருட்டு கழக உறுப்பினர்...?? உழைத்து சாப்பிடறதுன்னா என்னன்னு தெரியுமா?
எத்தனையோ முறை தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியும் பலனில்லாத கடிதங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது போல தோணுது தானே
உனக்கும் ஆங்கிலம் வராதா? படைத்தவனிடம் இந்த கடிதத்தை காண்பித்து, படிக்கச் சொல்லி புரிந்து கொள்ளவும்.
தர்மேந்திர பிரதான்ஜி நாங்க எங்கள் தாய் மொழியிலேயும் ஆங்கிலத்திலேயும் கொஞ்சம் வீக் . உங்கள் கடிதத்தை தப்பாக புரிந்துகொண்டோம். பார்த்து படிப்பதற்கே எங்களுக்கு கொஞ்சம் தடுமாறும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க
உங்களுக்கு எதுக்கு வெள்ளே... வடிவேல் தான் ஞாபகம் வருகிறார்
Stop this bullahit drama we don't need a 3rd language to burden kids. Tamil and English for link language that's more than enough