உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு

காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதியில், இன்று(ஆகஸ்ட் 20) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 'அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மேலும் ஏதேனும் நில அதிர்வுகள் ஏற்பட்டால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ