உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தின் ஆதிகம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.இதன்படி, அங்கு போலீசாருடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சுடத் துவங்கினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்கு தலில், இரண்டு பயங்கரவாதிகள்கொல்லப்பட்டனர்.பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதற்கிடையே, சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lion Drsekar
செப் 29, 2024 21:16

தேர்தல் முடியட்டும் உங்கள் அனைவருக்கும் இருக்கு அப்பு, மீண்டும் இராணுவ அதிகாரிகளுக்கு கல்லடி, மற்றும் பல இருக்கிறது ,


S.L.Narasimman
செப் 29, 2024 07:53

இதுபோன்று தீவிரவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்கி அழிக்க அரசு தயங்க கூடாது.


raja
செப் 29, 2024 07:39

மொசாட் உதவியை இந்தியா நாடுவது நல்லது....உலகில் பயங்கரவாதி தீவிரவாதி என்று ஒருத்தன் உயிருடன் இருக்க கூடாது....


Kasimani Baskaran
செப் 29, 2024 06:47

இஸ்ரேல் போல இந்தியாவும் பாகிஸ்தானை அடித்து துவைக்காமல் இவர்கள் அடங்க மாட்டார்கள் போல தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை