வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உள்ளே வைப்பதோடு , அவனுக ஊழல் பணம் 100 கோடி அல்லது 200 கோடி பணத்தை முடக்கினாலே போதும் அவனுக சுளுக்கு எடுத்து விடலாம் அல்லவா ? அதை செய்தால் ஊழல் பண்ணவன் பேய் பிடித்த மாதிரி அலைவான் , அது அவனுகளுக்கு மரண தண்டனை...
இவர் வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார் எவர் குற்றவாளியா தண்டனை அனுபவிச்சிக்கிட்டிருக்கின்றனர். இந்த அமலாக்க துறை நீதிமன்றம் சிபிஐ எல்லாம் நம் நாட்டில் கேவலங்களின் கூடாரம்... பொழுது போகாதவன் எவருக்காவது பதவியை பணத்திற்கு வித்து அந்த பணத்தில் உயிர் வாழும் பிறவிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை எதுவும் நடக்காது.
அவனா நீ?
இதை நாங்க நம்பணும்? அனைத்து ஊழல் பேர்வழிகளும் வெளியில்தான் இருக்கிறார்கள் - அதில் பலர் மந்திரிகளாக.
பாதுகாப்பு மிக்க எல்லை பகுதியில் அப்பாவிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொலை. பாதுகாக்கப்பட வேண்டிய ஈடி ஆபிசில் தீவிபத்து ஏற்பட்டு முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாயின
இதற்கு முன்பு மொத்த வழக்குகளில் இரண்டு வழக்காடு என ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிர்வாகமாயிருந்தும் தாமதங்களுக்கான விபரங்களை பொதுமக்கள் அறிய வழியில்லை. இது நம்பகத்தன்மைக்கு பங்கம் விளைவிக்கிறது தமிழக காவல்துறை போன்று செயலாற்றுகிறது. தங்களுக்கு வழங்கப்பட்ட சட்ட செயல்பாடுகளை எளிமையாக்க திருத்தம் கோரி அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். இன்றைய தமிழக வழக்குகள் கேலிக்கூத்தாக்கப்படுவது அவமானமாகவோ செயலற்ற நிர்வாகமெனவோ கருதத் தோன்றவில்லையா.
தன்னாட்சி நிர்வாகமா?
என்ன ஆதாரம் இருக்கும் உன்கிட்ட
அமலாக்கத்துறை படாத பாடு பட்டு குற்றத்துக்கு ஆதாரங்கள் சேர்க்கும் கோர்ட் cool ஆக ஜாமீன் வழங்கி அவரையே மீண்டும் அமைச்சராக்கி ‘விட்டதை’ இன்னும் வேகமாகப் பிடிக்க வசதி செய்து கொடுக்கும், அமலாக்கமாவத் ஒன்றாவது என்று வெறுப்படைவார்கள் சாமானியர்கள். அமலாக்கத்துறை அலுவலகத்தில் பெரிய தீ விபத்து ஆவணகளல்லாம் அழிந்து விட்டது, கேஸ்கள் எல்லாம் முடிந்துவிட்டது போதும் போதும் இந்த அ . ஆ நாடகம்
நீதிமன்றம் வழக்குகளை வாய்தா மூலம் ஜவ்வாக இழுக்கும் முறையை மூட்டை கட்டி வைத்தால் அதிகப்பேரை தண்டிக்கலாம்.
The balance 6% must be in billions of crores