உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இன்ஜினியர்கள்; பிரதமர் மோடி

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இன்ஜினியர்கள்; பிரதமர் மோடி

புதுடில்லி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இன்ஜினியர்கள் முக்கிய பங்களிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தளப்பதிவு; இன்று இன்ஜினியர்கள் தினம். இந்த நாளில் இந்தியாவின் இன்ஜினியரிங் துறைக்கு அழியாத முத்திரை பதித்த சர் எம்.விஸ்வேஷ்வரய்யாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.அனைத்துத் துறைகளிலும் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தீர்மானத்தின் மூலம் புதுமைப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்து, கடினமான சவால்களை சமாளிக்கும் அனைவருக்கும் நான் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் இன்ஜினியர்கள் முக்கிய பங்களிக்கின்றனர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

AaaAaaEee
செப் 15, 2025 18:35

IIT & BE, .. pathichavan ellam veli nattukku adimaiyai poitan ithula enna perumai, Avanungalaa mudhalla indiavil amukki vaiyunga


Tamilan
செப் 15, 2025 11:25

மக்களை ஏமாற்றி கும்பல்கள் கொள்ளையடிப்பதில் இன்ஜினியர்கள் நாட்டை ராக்கெட் வேகத்திற்கு இட்டுசென்றுவிட்டனர்


Artist
செப் 15, 2025 14:16

சார்பதிவாளர் அலுவலகங்கள் முனிசிபல் கார்பொரேஷன்கள் மின்சாரம் கிராம அலுவலகம் போன்றவற்றில் வேலை செய்பவர்கள் அரிச்சந்திர பரம்பரை


Tamilan
செப் 15, 2025 11:24

நாட்டில் சட்டபூர்வமாகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் தீவிரவாதம், திருட்டு கொள்ளைகளுக்கும் இன்ஜினியர்கள்தான் முக்கிய பங்குவகிக்கின்றனர்


Artist
செப் 15, 2025 14:18

டாஸ்மாக் கிட்னி திருட்டு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை