உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காகித கிடங்கில் தீ விபத்து

காகித கிடங்கில் தீ விபத்து

புதுடில்லி:மேற்கு டில்லியின் கீர்த்தி நகரில் பழைய அட்டை மற்றும் காகித கிடங்கில் நேற்று காலை 9:45 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து ஐந்து வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர் வந்து, தீ பரவுவதற்கு முன்பே கட்டுப்படுத்தினர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை