வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இனி திமுக-வின் எந்த வாசகமும் தமிழக மக்கள் நம்ப கூடாது.
அனைவருக்கும், அனைத்தும்...எல்லோருக்கும் எல்லாம்... இந்த வாசகத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை .. உன் தலைவர் பதவியை அடுத்தவனுக்கு கொடு பார்க்கலாம்
அனைவருக்கும் அனைத்தும் - என்னது .? லஞ்சமா .
வெங்கைவயல் வாட்டர் டேங்க் மேல் உட்கார்ந்து கக்கா போவது போன்ற பொம்மையும், கீழே காவலர் இருவர் தூங்குவது போன்ற பொம்மைகளும் இருந்தால் திராவிடத்திற்கு சிறப்பு.
‛‛அனைவருக்கும், அனைத்தும்''... இப்படி போட்டுவிட்டு, அப்புறம் போய் எங்கே என்று அவர்களிடம் கேட்டால், conditions apply என்பதுபோல, 'தகுதி உடையவர்களுக்கு மட்டும்' என்று ஒரு குண்டு நம் தலையில் போடுவார்கள் பாருங்கள், அப்ப தெரியும் மக்களுக்கு திமுகவை பற்றி...
ஆனா கட்சி தலைமை பதவி மட்டும் கட்டுமரம் குடும்பத்து ஹோல்சேல் உரிமை. மாவட்ட பொறுப்புகள் அந்தந்த மாவட்ட குறுநில மன்னர்கள் குடும்பத்துக்கு மட்டும். மத்தது எல்லாம் எல்லார்க்கும்.
எதுவாக இருந்தாலும் பொய் சுதந்திர போராளிகள் இல்லாமல் இருந்தா சரி.
அனைவருக்கும், அனைத்தும் என்று சொல்லிக்கிட்டு தமிழக மக்கள் மீது ஈர வெங்காயத்தை திணிக்காதீங்க....
எல்லோருக்கும் ஊழல் செஞ்சு, திருடி, கமிஷனடிச்சு, பிச்சையெடுத்துபணம் சேர்க்க வாய்ப்பளிக்கிறாங்க. எங்க ஊரில் கோவில் மிதியடிகள் வைக்குமிடத்தில் அதிகாரப் பிச்சை. துப்புரவுப் பணியாளர்கள் மாசம் காசு குடுக்கலேன்னா குப்பையை எடுக்க மாட்டாங்க. இவிங்களுக்கு போதிய சம்பளம் குடுக்காமல் பிச்சையெடுக்க வைக்கிறார்கள். எலக்ட்ரிக் லைன்மேனை அப்பப்போ காசு குடுத்து கையில் வெச்சிருக்கணும். இப்பிடி எல்லாத்துக்கும் லஞ்சம்.குடுக்கணும். மேலே அணில் இழுங்கா இருந்தாத்தானே கீழே ஒழுங்கா இருப்பானுங்க. எல்லோரும் எப்பிடியாவது சம்பாரிச்சுக்கோங்க. இப்பிடி லஞ்சம்.குடுக்க எனக்கு வர்ர சம்பளம் பத்தலை. நானும் கைநீட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.
சென்ற முறை தமிழ் பண்பாடு புறக்கணிக்கப்பட்டது
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13