வாசகர்கள் கருத்துகள் ( 48 )
ஏனய்யா இப்படி ஜல்லியடிக்கிறீங்க?. உங்க விடியா கூட்டாளிங்க ஆட்சி நடத்தினபோது எல்லா வற்றிற்கும் ஆமாம் போட்டது எங்களுக்கு மறக்கலை. உங்க வெறுப்பு எல்லை மீறி போகுது. ஏனய்யா உங்க சுடாலின் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மாதிரி மோடி அவர்களும் பாஜகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்கள் தான் என்பதை மறந்துவிடுவது தவறு. ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு திட்டங்கள் வேண்டாம்னா பேசாம இருங்க உங்க தமிழ்நாடு தான் எல்லாத்துலயும் முதலாச்சே இந்த பிச்சைக்காசு எதுக்கு?
பிச்சை எடுப்பது தமிழகம் அல்ல ஒன்றிய அரசாங்கம் அனைத்து மாநிலங்களிலும் வரியை பிடுங்கி வைத்துக் கொண்டு நியாயமான முறையில் திருப்பித் தராத இந்த அரசு கொள்ளை அரசு. உரிமையை கேட்பது தவறல்ல கேட்காமல் இருப்பது தான் தவறு .
நிலைக்குழு கருத்து சரியானதே.
ஸ்ரீதரன் போன்ற புத்திசாலிகள் இருக்கும் வரை மத்தியில் ஆள்பவர்கள் யாரைப் பற்றியும் கவலைப்பட போவதில்லை. முதலில் நிலைக் குழு சொல்வதை படிக்கவும்
திட்டத்தை அமல்படுத்தாத திருட்டு பயலுகளுக்கு துட்டு மட்டும் வேணுமாம் ஏன் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு தொகைகள் காணப்படுகிறது? சமூகநீதி தத்துவத்தில் எல்லோருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்க சொல்வதுதானே? கல்வி பொதுப்பட்டியல்ல இருக்கு. மாநில அரசு நடத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கவேண்டும். மத்திய அரசின் திட்டமா இருந்தா மத்திய அரசு ஒதுக்கும். அந்த திட்டமே வேண்டாம்னு சொல்லிட்டு அதுக்குண்டான நிதியை மட்டும் கேக்குறது வடிவேலுத்தனமா இருக்குமில்ல? கேரளா காரனும் வங்காளியும் அந்த நிதிய கேக்கல பாருங்க. நம்ம கும்பல்தான் எங்கடா துட்டுனு அலையுது.
PM SRI is different from SSA. SSA is coming under Right to Education. Under SSA only Tamil Nadu government Is asking for its due and not under PM SRI.
Nothing strange. Parliament panel has opposition parties. THEY DONT SEE EYE TO EYE WITH RULING PARTY. UNDERSTAND THE SECRET. DUE TO NEP OPPOSITION RULED STATE CHILDREN ARE LOOSING THEIR CAREERS. WAKE UP. PUT THE BHARATH FIRST.
சங்கீ எண்டால் என்ன எண்டு சொல்
Then any state govt rejects the central scheme , central should ignore the tax from that state. உங்களுக்கு எங்க வரி மட்டும் வேணும், ஆனா நீங்க சொல்றத எல்லாம் கேட்டா மட்டும் தான் திருப்பி தருவோம் . சூப்பர் உங்கள மாறி இருந்தா நம்மளும் பீகார் மக்களை போல ஆவவேண்டியது தான்
நீ தானே வரி கட்டுர, அரசு கருவூலத்துக்கு முன் நின்னுகிட்டு என் பணத்தை திருப்பிகொடுனு கேட்டுபாரேன். அவுங்க சொல்றதெல்லாத்தையும் கேக்கறேன்னு நீ சொல்லிப்பாரு, அப்பகூட ஒரு பைசா கொடுக்கமாட்டானுங்க. அதுனால வடிவேலுத்தனமா "எங்க வரி" "உங்க வரி" னு பேசிட்டு தெரியாம இந்திய அரசுனா என்ன பிரதமர் யாரு அவருக்கு என்ன அதிகாரம்னு முதல்ல புரிஞ்சிக்கோ.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக் விஜய் சிங் கருத்து நாட்டை பிளவுபடுத்தும்..
ஜனநாயகம் என்பது ஆளும் கட்சி சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வது இல்லை. மெஜாரிட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாற்றுக் கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பு தரவேண்டும். இல்லை என்றால் நாட்டிற்கு கேடுதான்
Parliament committees advice will only strengthen Tamil Nadu to assert its views. Those who are opposing Tamilnadus views are traitors of Tamil and want to destroy Tamil language.
திமிங்கிலம், திட்டம் ஒன்று போடப்பட்டு அதில் விருப்பம் இருந்தால் இணையலாம் என்று சொல்லப்பட்டு, இணைந்தால் உதவித்தொகை கிடைக்கும் என்று சொன்னால், புரியாதா? திக்விஜய் போல் படிப்பற்ற திமிங்கிலங்களால் நாட்டிற்கு என்ன பயன்?
மத்திய அரசு கொடுக்கும் நிதியை முறையாக, நேர்மையாக, கண்ணியமாக பயன்படுத்தவேண்டும் என்று இதே பார்லி. குழு வொவொரு மாநிலங்களுக்கும் பரிந்துரைக்குமா?
அதே பார்லி கமிட்டி மக்கள் வரி பணத்தை பிரதமரை வாடகைக்கு வைத்திருக்கும் எஜமானர்களுக்கு இலவசமாக கொடுக்க கூடாதென்று பரிந்துறைக்குமா? சொல்லுங்க .. சொல்லுங்க .. சொல்லுங்க .. ஒய் ..