வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Raksha Sayeeswara Raksha Sarweswara Raksha Lokeswara Raksha Partheeswara Raksha Parameswara
புட்டபர்த்தி : ஸ்ரீ சத்ய சாய் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உலகளாவிய அகண்ட பஜனை கோலாகலமாக துவங்கியது.பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும், நவம்பர் 23 அன்று இவரது அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.https://www.youtube.com/embed/rjDQZaNB8Ts
Raksha Sayeeswara Raksha Sarweswara Raksha Lokeswara Raksha Partheeswara Raksha Parameswara