உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

சென்னை : கடந்த 2 நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.168ம், பார் வெள்ளி விலை ரூ.670ம் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2463 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.26,340 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.19,704க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.55.80 க்கும், பார் வெள்ளி விலை ரூ.52,175 க்கும் விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ