உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமேஸ்வரம் கோயிலை சுத்தம் செய்த கவர்னர்

ராமேஸ்வரம் கோயிலை சுத்தம் செய்த கவர்னர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கவர்னர் ரவி, தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.கவர்னர் ரவி, மனைவி லட்சுமியுடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அவர்களை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் வரவேற்றார். தொடர்ந்து, சாமி மற்றும் அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nhsv3jaj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிறகு, கோயிலின் கிழக்கு ரத வீதியில் சுத்தம் செய்யும் பணியில் கவர்னர் ரவி ஈடுபட்டார். கவர்னர் வருகையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.பிறகு, திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலிலும் கவர்னர் ரவி சாமி தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

g.s,rajan
ஜன 17, 2024 00:26

அப்படியே கவர்னர் தமிழ் நாட்டில் உள்ள எல்லாக் கோயில்களுக்கும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டால் எல்லாக் கோயில்களும் குப்பை கூளம் இன்றி மிகவும் சுத்தமாயிடும்......


krishnamurthy
ஜன 16, 2024 23:28

கிரேட் கவர்னர்


பைரவர் சம்பத் குமார்
ஜன 16, 2024 22:20

1). அந்த காலத்தில் இருந்த பெரும்பாலான மன்னர்கள் இறைவன் சன்னதியை சுத்தம் செய்தலை தங்களுக்கு கிடைத்த பெரும்பாக்கியமாக கருதினார்கள்.2). குறிப்பாக ஒரிசா மன்னர்கள் பூரி ஜெகநாதர் கோவிலை சுத்தமாக துடைப்பத்தால் கூட்டி பெருக்குவதை தங்களது முதல் கடமையாக கருதினார்கள் என்பது வரலாறு.3). இறைவன் முன்னால் அரசனும் ஆண்டியும் ஒன்றுதான் என்பதை உணர்த்த இந்த செயலை அவர்கள் செய்தார்கள்.4). கவர்னர் படித்தவர். இந்த விஷயங்களை கேள்விப்பட்டு தனது அறிவு திறனால் உணர்ந்து இறைவனுக்கு தொண்டு செய்து முன்னுதாரணமாக திகழ்ந்து உள்ளார்.5). நமது நண்பர்கள் நமது உறவினர்கள் ஏன் நாமே பல சமயங்களில் கோவிலை கூட்டி துடைத்து உள்ளோம். அதில் ஒன்று தவறு இல்லை.


Bharathi
ஜன 16, 2024 22:13

the temple is maintained well only the seashore is very dirty


தமிழன்
ஜன 16, 2024 21:02

ஒரு கோவிலை சுத்தம் செய்பவருக்கு இத்தனை சம்பளமா..? இனி கவர்னருக்கு சம்பளத்தை குறைத்து விட வேண்டியது.. தானே..


Barakat Ali
ஜன 16, 2024 21:24

ஆட்சித் திறமையோ, நேர்மையோ, பேச்சாற்றலோ, சுறுசுறுப்போ எதுவுமே இல்லாத தத்திக்கும் அவருக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது ........


A1Suresh
ஜன 16, 2024 20:08

தன்னையே கேவலமாக நினைக்கும் ஹிந்து ஜென்மங்களுக்கு இது புரியாது . சரச்சு , மசூதி , குருத்துவாராவில் நடந்தால் கொண்டாடுவார்கள் . இதே நமது கோயில்களில் சுத்தம் செய்வது நடந்தால் இழிவாக பேசுவார்கள் . இவர்கள் வக்கிரபுத்தி காரர்கள்


g.s,rajan
ஜன 16, 2024 19:05

சுத்தம் சோறு போடும் .....


M.S.Jayagopal
ஜன 16, 2024 18:44

இந்தமாதிரி சீன் போடுகிற வேலைகள் தேவையற்றவை.வெத்து நடிப்பு.


Rajagopal
ஜன 16, 2024 19:48

திராவிட தலைவர்கள் மட்டும்தான் இந்த மாதிரி போஸ் கொடுக்கும் உரிமை இருக்கிறது. அவர்கள் போஸ் கொடுத்து விட்டு ஒன்றும் செய்ய மாட்டார்கள். பாஜக மந்திரிகள், ஆளுநர்கள் அதன் பிறகு அதை தொடர்ந்து கலாச்சாரமாக வளர்க்க முயல்வார்கள். சுத்தம் சுகாதாரத்தை தரும் என்பதை மக்களுக்கு தலைவர்களால்தான் உணர்த்த முடியும். திமுகவின் கையில் ஆட்சி அதிகாரம் இல்லாமல், இந்த ஆளுநர் கையில் இருந்திருந்தால், தமிழகமே எல்லா விதத்திலும் சுத்தம் ஆகி இருக்கும்.


அப்புசாமி
ஜன 16, 2024 17:04

இதுக்காகவே ஏற்கனவே அந்தப் பகுதியை துப்புரவா துப்புரவு செஞ்சு ரெண்டு குப்பையையும்.போட்டு வெச்சிருப்பாங்க.


Barakat Ali
ஜன 17, 2024 21:22

மற்றவர் உழைப்பில், பிறரது சாதனையில் தனது, கட்சியின் ஸ்டிக்கரை ஓட்டும் அல்ப குணம் உனது எஜமானனுக்கு இருக்கு ..... கவர்னருக்கு இல்லை .....


g.s,rajan
ஜன 16, 2024 16:30

நமது நாட்டில் பெரும் பதவியில் இருப்பவர்களின் நிலை இப்படி ஆகிவிட்டதே ,மிகவும் பரிதாபம்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ