உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேடுதல் குழு நியமனத்தில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்: யுஜிசி விதிமுறைகள் வெளியீடு

தேடுதல் குழு நியமனத்தில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்: யுஜிசி விதிமுறைகள் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழு அமைப்பதில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், யு.ஜி.சி., விதிமுறைகளை திருத்தி உள்ளது.பல்கலைகழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழகத்தில் வேந்தரான கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை கவர்னர் நியமித்தார். ஆனால், தமிழக உயர்கல்வித்துறை பிறப்பித்த அரசாணையில், அந்த உறுப்பினர் நீக்கப்பட்டு இருந்தார். இதற்கு கவர்னர் எதிர்ப்பு தெரிவித்தார். கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இப்பிரச்னை உள்ளது.இந்நிலையில், துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழு அமைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை யு.ஜி.சி., தயாரித்து உள்ளது.யுஜிசி( பல்கலை, கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்வி சார்ந்த அதிகாரிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதி உயர்கல்வித் தரம் குறித்த நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2025 என்ற தலைப்பில் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டு உள்ளார்.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: *மூன்று நிபுணர்கள் கொண்ட தேடுதல் குழுவை பல்கலை வேந்தர் நியமிக்க வேண்டும்.( தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி தேடுதல் குழுவில் 3-5 பேர் இருப்பார்கள். அவர்கள் குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்ற வரையறை கிடையாது). *துணைவேந்தர் நியமனத்திற்கு என அகில இந்திய அளவில் நாளிதழ்களில் விளம்பரம் மற்றும் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும். *தேடுதல் குழுவில், வேந்தர் நியமிக்கும் பிரதிநிதி தலைவராக இருப்பார். யுஜிசி தலைவரின் பிரதிநிதி, பல்கலை சார்பில் நியமிக்கப்படும் பிரதிநிதி ஆகியோர் இடம்பெறுவார்கள். ( பல மாநிலங்களில் கவர்னரின் பிரதிநிதியை மாநில அரசுகள் பரிந்துரை செய்யும். பல மாநிலங்களில் இந்த நடைமுறையை மாற்றி கவர்னரே நியமித்தார்)*இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி.,யின் திட்டங்களில் பங்கேற்க முடியாது. பட்டங்களை வழங்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இது குறித்து பொது மக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Barakat Ali
ஜன 07, 2025 15:27

இதையே இறுதி முடிவாக அறிவிக்க வேண்டும் ..... தற்குறிகளுக்கு உயர்கல்வியில் என்ன வேலை ??


ஆரூர் ரங்
ஜன 07, 2025 15:09

இனிமே சூரப்பா மாதிரி சூப்பர் துவே க்கள் கிடைப்பர். சாதியடிப்படையில் நியமனம் சாத்தியமில்லை. அதுவே போதும். ஆனா. இங்கேயுள்ள ரவுடிசம் பற்றித் தெரிந்த வெளியார் யாரும் விண்ணப்பிக்க மாட்டார்களே.


S.Martin Manoj
ஜன 07, 2025 14:01

உங்களை மாதிரி 180 லட்சம் கோடி கடன் வாங்கி எங்க தலையில் வரியை சுமத்தி கார்பரெட்டுகளுக்கு கடன் தள்ளுபடி வட்டி தள்ளுபடி செய்யும் கேவலமான கேடி பிரதர்ஸ் போல் இல்லை.


KumaR
ஜன 07, 2025 15:52

அப்ப இங்க துண்டுசீட்டு தற்குறி எதுக்கு கடன் வாங்குனாரு.. சொத்து வரி கரண்டு பில் விலையை ஏத்தும் பொது அப்ப உங்க கண்ணுக்கு தெரியலையே.


KumaR
ஜன 07, 2025 15:54

கார் ரேஸ் அப்பனுக்கு மக்கள் பணத்துல சிலை மணி மண்டபம் வைக்கும் பொது உன் திருட்டு திராவிட விளங்காத குடும்பத்தை பத்தி தெரியலையா.


S.Martin Manoj
ஜன 07, 2025 19:23

உங்கள் கேடி பிரதர்சிடம் கேட்டு சொல்லும் எதற்காக 180 லட்சம் கோடி வாங்கினார்கள் எதற்காக செலவு செய்தார்கள் யாருக்காக செலவு செய்தார்கள் என்று.


Ganapathy Subramanian
ஜன 07, 2025 13:46

கால தாமதமாய் வந்தாலும் சரியான விதிமுறைதான். திராவிடியாஸ் மாடல் ஆட்சிக்கு தலைவலிதான்.


GMM
ஜன 07, 2025 13:42

தேடுதலில் வேந்தர், யு. சி . ஜி மற்றும் பல்கலை பிரதிநிதி போதும். துணை வேந்தர் தேர்வுக்கு தேசிய விளம்பரம் மிக்க பயன் தரும். இணை வேந்தர் பொறுப்பில் அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அருகில் உள்ள 3 மாநிலங்கள் பிரதிநிதி இருக்க வேண்டும். அந்தந்த மாநில அரசியல் கட்சிகள் மருத்துவம், பொறியியல் , உயர் கல்வியில் புகுந்து வியாபாரம் ஆக்கி, கல்வியை தரம் தாழ்த்தி விட்டனர். மறுக்கும் போது தேசிய அங்கீகாரம் கொடுக்க கூடாது. ரத்து செய்ய வேண்டும். பல்கலைக்கு அந்த ஊர் பெயர் இருக்க வேண்டும். கிண்டி . அண்ணா , தம்பி, அப்பா... பெயர் நீக்க வேண்டும்.


Sridhar
ஜன 07, 2025 13:39

திருட்டு கும்பலின் கொள்ளை சிந்தனைகளை எப்படியாவது முறியடித்தால் சரிதான் போக்கிரி பயலுகளை துணை வேந்தர்களாக நியமித்தால், அத்துணை ஆராய்ச்சிகளும் ஈன வெங்காயத்தை பற்றிதான் இருக்கும். முனைவர் முனைவர் என்று தருதலைகள் திரியும். கடந்த ஐம்பது வருடமாக தமிழுக்கும் தமிழனுக்கும் மிகப்பெரிய இழிவை ஏற்படுத்தியிருக்கும் இந்த நாசகார கும்பலை ஓட ஓட விரட்டி அடிக்காவிட்டால் நாளைய தலைமுறை நம்மை பழிக்கும்.


பாமரன்
ஜன 07, 2025 12:56

சுருக்கமாக சொன்னால் எல்லா அதிகாரமும் மத்திய அரசு மற்றும் அதன் ஏஜெண்டுகள் வசம் இருக்கும்... மொரவாசல் மட்டும் மாநில அரசு செய்யும்... இது நிக்காது... ஒரு டைம் பாஸ் முயற்சி...அவ்ளோதான்...


Kasimani Baskaran
ஜன 07, 2025 14:13

ஆமா... கரெக்ட்... எங்களுக்கு ஜனாதிபதியை, பிரதமரை, உள்துறை அமைச்சரை நியமிப்பதில் பாதி அதிகாரம் வேண்டும். கவர்னராக சட்டசபையில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்துக்கூட அனுப்புவோம்.


iyer folsom
ஜன 07, 2025 12:51

இப்போ சம்பளம் மானியம் 100% ஒன்றியம் கொடுக்குது


S.Martin Manoj
ஜன 07, 2025 12:24

அப்படியென்றால் கவர்னருக்கு பல்கலைகழக ஊழியர்களுக்கும் சம்பளத்தையும் ஒன்றிய அரசு கொடுக்கலாம்


Ganapathy
ஜன 07, 2025 13:36

ஏற்கனவே அதானே நடக்குது. ஆயிரம் ருபாய் கொடுக்க துப்புகெட்டவனைங்க அதாவது ஒன்பது லட்சங்கோடி கடனை இழுத்துவிட்ட ஒரு துப்பகெட்ட திராவிட திரடன் ஒரு மில்லியன் டாலர் பரிசு அறிவித்து அண்ணா பல்கலை அசிங்கத்தை மறைக்க பார்பது வேடிக்கையான மூடத்தனம்.


S.Martin Manoj
ஜன 07, 2025 14:03

மாத மாதம் உங்க பொண்டாட்டி அகாண்ட்ல 1000 ரூபாய் வருதுள்ள, யோக்கியன்ன வேண்டாம்னு சொல்லு


Ganapathy
ஜன 07, 2025 15:17

இத்தனை நாள் உன்ற பொண்டாட்டி கணக்குல அதாவது கிராமவாசிகள் கணக்குல வரும் வருமானத்துக்கு இனி வரிகப்டணும்னு சொன்னவுடனே நீ பொங்கி ஒரு ஆணியும் புடுங்க முடியாது. மொதல்ல இந்த புளுகை பரப்ப உன்ற திருட்டு திராவிட தொளபதி உனக்கு எலம்பும் வருக்கியும் போட்டான்னா அவனோட வீட்ல போய் மட்டும் ஆட்டு.


Ganapathy
ஜன 07, 2025 15:20

உன்ற ஓங்கோலு கிறிஸ்துவ திருடன் போடும் எலும்புக்கும் வருக்கிக்கும் நல்லா கூறமேல ஏறி கூவுற நீ.


S.Martin Manoj
ஜன 07, 2025 15:53

வெறும் 50 லட்சம் கோடி இருந்த நாட்டின் கடனை 180 லட்சம் கோடியாக மாற்றி எங்கள் தலையில் வரியை கட்டும் கேடி பிரதேர்ஸ்ஸை என்ன சொல்வது


KumaR
ஜன 07, 2025 15:56

மாசம் மாசம் ஆயிரம் ரூபாய் எதோ அவன் அப்பன் வீடு காசு குடுக்குற மாரி சொல்லுற.. மக்கள் வரி பணம்..


T Jayakumar
ஜன 07, 2025 12:22

பணம் வாங்கி கொண்டு போஸ்டிங் போட முடியாது.


புதிய வீடியோ