வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இதை கேட்டு விட்டு நாட்டில் உள்ள இளைஞர்கள் மன நிலை என்னாவக இருக்கும்
மோடி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார் ? வெளி நாட்டு பயணத்தை பாதியில் முடித்தவந்தவர் எங்கு சென்றார் ? காஸ்மீரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை ஆஸ்பத்தியில் பொய் பார்க்கவில்லை ஒரு நிவாரணம் அறிவிக்கவில்லை அடுத்த தேர்தலுக்காக பீகார் சென்று விட்டார் என்ன ஒரு தேச பக்தி மக்கள் மீது அனுதாபம் இந்த போட்டோ சுட் வேலை எல்லாம் பலிக்கவில்லை இவர்கள் பதவிக்காக என்ன நாடகம் வேண்டுமானாலும் போடுவார்கள் இவர் பிரதம மந்திரி இல்லை , பிகினிக் மந்திரி இவர் பதவியில் தொடரணுமா ?
பகல்காம் தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி அவர்கள் தங்களுடைய சவூதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு வந்தவுடன், பாக்கிஸ்தான் மீது ஏதோ பெரிய சம்பவம் செய்யப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இப்பொழுது அந்த தாக்குதல் விஷயத்தை மறந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் பற்றி பேசுகிறார். அவ்வளவுதான் நமது வீரமா? பாக்கிஸ்தான் மீது போர் எதுவும் நடத்தக்கூடாது என்று ஏதாவது சபதமா? இப்படியே விட்டால் மீண்டும் அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்பதில் துளிக்கூட ஐயமில்லை.
ஒரு சராசரி இந்தியனுக்கு அப்படித்தான் தோன்றும் .... எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் என்று பாகிஸ்தானும் விழிப்பாக உள்ளது ..... அரசும், ராணுவமும் பேசி என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும் ????
ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஆக 22 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு குறித்து தரவுகள் வெளியிடுங்கள். அதை விட்டு வாயால் வடை சுடுவதை நிறுத்துங்கள். தில்லாலங்கடி வேலை செய்தே எல்லா தேர்தலிலும் ஜெயிக்க முடியாது. பல நாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
கோபாலபுர கொத்தடிமைகளுக்கு 200 ரூபாய் போதவில்லையாம் நாசூக்காக சொல்கிறானுங்க
இந்தியாவுல எங்கே வேலை இருந்தாலும்.இவர்தான் பணிநியமன ஆணை வழங்குவாரு. கோடிக்கணக்கில்.இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கும் போது 51000 வேலைக்கு இவர் கையெழுத்து. சூபர் வளர்ச்சி கோவாலு.
உண்மைதானே. உன்னை போல பான்சு லட்ச புலம்பல் கேசுகு புரியாது
சவூதி டூர்ல பாதியில வந்த கோபம் காஷ்மீர் பொய் மக்களுக்கு ஆறுதல் சொல்லாம நேரா பீகார் எலெக்ஷன் பிரச்சாரத்திக்கு போய்ட்டார். மக்களை முட்டாளாக நினைத்துக்கொண்டு
சம்பவம நடந்து அதில் பாதிக்க பட்டவர்களை இவரு பொய் சந்திக்காமல் இவரு தேர்தல் பிரச்சாரம் பண்ண பொய் விட்டாரு ஆனல் ராகுல் 22 மணி நேரம் விமானத்தில் பயணித்து வந்து பதித்தவர்களி சந்தித்து உள்ளார் இது தாண்ட மைதா நேய செயல் உங்க கட்சி நம்ம சுனை பண்ண வெ சொல்லிவிட்டார் இந்த இருவரும் பத்தி விளக்க வேண்டும் என்று கார்டியே காரி துப்பிய நிமிடம் இது தான்
பாமர மக்களுக்கு தவறான தகவல் சொல்லுவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
ModiBJP also CHEATS People NativeMajorityHindus& Nation With FALSE PROPAGANDAS WITHOUT ANY ACHIEVEMENTS except Art370Abolition by RSS Madhav, vvlong Pendg RamTemple& recent WaqfAmendment Instead of its Abolishment Economic Growth Automatic Post NarasimhaRao, AntiChinaWest& Populous Market BY AntiPeoplePower-Misusing DICTATOR MODI& Co, StoogeLoot Ministers-MPs-MLAs etc through Stooge-BureaucratsOfficials. NO LIVELIHOODS PROVIDED only Minm WageJobs from President to Labourer But EVEN PEOPLES OWNLIVELIHOOD DESTROYED By Modi-Mental AADHAR-SpyMaster Which Failed to Punish Any PowerMisusingMegaLooters, BillionsOfForeign Infiltrators etc esp. EXTENSIVE POWERMISUSERS Rulers, StoogeVested Officials esp Investigator-POLICE-JUDGES& PowerHungry BUREAUCRATS NewsHungry-BiasedMEDIA, VotePowerHungry PARTIES/Groups incl Vested FALSE-COMPLAINTSGroups/Unions, Women, SCs, advocates etc, All UNCHECKED by RULERBIASED COURTJUDGES. SHAMEFUL BANANA REPUBLIC
kanns blr brain damaged