உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா: சுயேட்சை எம்.எல்.ஏ., காலமானார்

ஹரியானா: சுயேட்சை எம்.எல்.ஏ., காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குர்கான்: ஹரியானா மாநில சுயேட்சை எம்.எல்.ஏ., ராகேஷ் தவுல்தாபாத், 45 மாரடைப்பால் காலமானார். ஹரியானாவில் பாட்ஷாபூர் சட்டசபை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.வான இவருக்கு நெஞ்சுவலி ஏற்ப்டடதையடுத்து குர்கானில் உள்ள பாலம்விஹார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ராகேஷ் தவுல்தாபாத் மறைவுக்கு சக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Subramanian
மே 26, 2024 07:05

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Columbus
மே 25, 2024 23:54

One of the MLAs who has withdrawn support to Saini Govt in Haryana.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை