உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்னாவுக்கு பீகார் எதிர்க்கட்சி தலைவர் கடிதம்

அன்னாவுக்கு பீகார் எதிர்க்கட்சி தலைவர் கடிதம்

பாட்னா : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவிற்கு, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் அப்துல் பாரி சித்திக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பீகார் மாநிலத்தில், தற்போது நிதீஷ்குமார் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் ஊழல்கள் பெருமளவில் மலிந்துள்ளன. இதனால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், தாங்களும், தங்களது குழுவும், பீகார் மாநிலத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒன்றை அமைத்து போராட வேண்டும் என்று அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை