உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தரையிறங்காத ஹெலிகாப்டர் : பிரியங்கா பேரணி ரத்து; பா.ஜ., சதி வேலை என புகார்

தரையிறங்காத ஹெலிகாப்டர் : பிரியங்கா பேரணி ரத்து; பா.ஜ., சதி வேலை என புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: மூன்றாம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக வந்த, பிரியங்காவின் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை. இதற்கு பா.ஜ., கட்சியினரே காரணம் என்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள பிலாவரா மற்றும் பிஷ்னா தொகுதிகளில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மற்றும் வேட்பாளருமான மனோகர் லால்க்கு ஆதரவு திரட்ட கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா வர ஏற்பாடு செய்திருந்தனர். பிரியங்கா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க இயலாததால் இந்நிகழ்ச்சிகள் தடைபட்டது.இது குறித்து காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி குழு தலைமை செய்தி தொடர்பாளர் கூறுகையில், பா.ஜ.க.,வின் நாசவேலை காரணமாக, பிரியங்காவின் நிகழ்ச்சி நடைபெறாமல் போனது. இது குறித்து நாங்கள், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து, விசாரணை நடத்த வலியுறுத்துவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

R K Raman
செப் 30, 2024 20:23

ஏன் அயலகப் பணம் வருவது தடை பட்ட கோபம் இன்னும் தீரவில்லையா?


Nagarajan S
செப் 30, 2024 19:50

ஹெலி காப்டர் கோளாறினால் தரை இறங்க முடியாமல் போனதிற்கு பிஜேபி சதிச்செயல் காரணம் என்று கூறும் இந்த காங்கிரஸ் கட்சியினருக்கு ......... யும் ....... வும் வேலை செய்யாதா?


Jose Varghese
செப் 30, 2024 18:51

மோடி சொல்வதை விடவா அதிக பொய்கள் பிரியங்கா சொல்லிவிடுவார்? வாயைத் திறக்கும் பதெல்லாம் பொய் சொல்வது மோடி கை வந்த கலை


Lion Drsekar
செப் 29, 2024 21:18

இந்த நாடு இவர்களது சொத்து, அப்படி இருக்க இறைநான்மையுடன் ஒருவர் வந்தால் எப்படி ஜீரணிக்க முடியும்,


Thanjavur K. Mani
செப் 29, 2024 18:58

திருமதி பிரியங்கா சொல்வது வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம் என்கிற சொல்போல இருக்கிறது.


Barakat Ali
செப் 29, 2024 14:34

மிராயா வாத்ரா, ரெய்ஹான் வாத்ரா இவர்களை உற்பத்தி செய்வித்ததும் பாஜகவா ????


Sudha
செப் 29, 2024 14:06

கார்ல புல்வாமா வழியா போயிருக்கலாமில்ல


சாண்டில்யன்
செப் 29, 2024 13:46

பாருக்குள்ளே BARUKKULLE ALLA நல்ல நாடு எங்கள் பாரத நாடு


பேசும் தமிழன்
செப் 29, 2024 13:35

இத்தாலி போலி காந்தி மேடம்..... உங்களை பார்க்க அங்கே யாரும் விரும்பவில்லை.... வாயை திறந்தாலே பொய்.... அது போலி காந்தி கும்பலுக்கு கைவந்த கலை !!!


vijai
செப் 29, 2024 13:18

தயவு செய்து தூரத்தில் இருக்கும் போட்டோவை போடுங்கள் குழந்தைகள் அழுவுதுங்க