உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னைக்கு அதிவேக ரயில் திட்டம்

சென்னைக்கு அதிவேக ரயில் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சென்னைக்கு புதிய அதிவேக ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கூறியதாவது: நாடு முழுவதும் 7 நகரங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். சென்னை- பெங்களூரு, சென்னை - ஐ தராபாத், பெங்களூரு- ஐ தராபாத் , புனே - ஐ தராபாத், மும்பை - புனே உள்ளிட்ட அதிவேக ரயில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ff39berj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை