மேலும் செய்திகள்
வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை
31-Aug-2024
சிம்லா: இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்வீந்தர்சிங் சுகு வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இமாச்சல் பிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சுக்வீந்தர்சிங் சுகு உள்ளார். இன்று இரவு வீட்டிலிருந்த போது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சிம்லாவில் உள்ள ஐ.எம்.ஜி.சி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.
31-Aug-2024