உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை

2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.கடந்த 22ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில், பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக, சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gkik2y4j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரண்டு நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் வரும் பின்வருமாறு: * குப்வாரா மாவட்டம், கலாரூஸில், தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக நம்பப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பரூக் அகமதுவின் வீடு பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தள்ளப்பட்டது.* ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதி முகமது ஷபியின் மகன் அட்னான் சபி வீடு இடிக்கப்பட்டது.* பந்திப்பேராவில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பயங்கரவாதியான ஜமீல் அகமது ஷீர் வீடு இடிக்கப்பட்டது.* புல்வாமா மாவட்டம் காசிபோரா ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பயங்கரவாதி அமீர் நசீர் வானியின் வீடு இடிக்கப்பட்டது. *ஷோபியனின் சோட்டிபோரா கிராமத்தில், லஷ்கர்-இ-தொய்பா தளபதி ஷாஹித் அகமது குட்டேவின் வீடு வெடி வைத்து தகர்க்கப்பட்டது.* குல்காம் பகுதியில் பயங்கரவாதி ஜாஹித் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டது.* புல்வாமா பகுதியில், அஹ்சன் உல் ஹக்கின் வீடு இடிக்கப்பட்டது.* புல்வாமாவில் பயங்கரவாதிகள் அகமது ஷேக், ஹரிஸ் அகமது ஆகிய இரண்டு பேரின் வீடுகள் இடிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Rasheel
ஏப் 27, 2025 18:39

அங்கே ஜிஹாதிகள் மறைமுக ஆட்சி நடக்கிறது. இதை தீவிரவாத - அரசியல்வியாதிகள் பயன்படுத்த முடியும். இது தவிர, இங்கே உள்ள கருப்பு - கனவான்களின் உத்தரவுகள் நமக்கு நல்ல தெரியும். அவனவன் தனது குடும்பத்திற்கு வந்தால் மட்டுமே கலங்கும் நாடு இது. மத்தவனுக்கு வந்தால் அது தக்காளி சட்னி என்ற நிலைமை தான் உள்ளது. இது தீவிரவாதத்தில் நேரடியான பங்கு நிரூபிக்கப்பட்டவுடன் மட்டுமே இடிக்க முடியும். அதனால் தான் வீடு இடிக்கப்பட்டது இப்போது நடந்துள்ளது. அதுவும் துணிச்சலான அரசாக இருப்பதால். இதுவே 10 வருடங்களுக்கு முன்னால் இரண்டு கடுதாசி எழுதிவிட்டு ராணுவ பேரத்தில் பணம் சம்பாதிக்க கூட்டம் நடந்து இருக்கும்.


Kumar Kumzi
ஏப் 27, 2025 14:40

டுமீல் நாட்டில் இருக்கும் மூர்க்க காட்டுமிராண்டிகளின் முக்கிய தலைமை செயலகம் கோவால் புரத்தையும் இடித்து தரைமட்டமாக்குங்கள்


Yes God
ஏப் 27, 2025 13:33

ஏற்கனவே அது தீவிரவாதி வீடு என்று அறிந்திருப்பின் அதை அப்போதே இடித்திருக்கலாம்.


sasikumaren
ஏப் 27, 2025 13:30

அந்த தீவிரவாதிகளின் மொத்த குடும்பத்தையும் அழித்து ஒழிக்க வேண்டும்


பேசும் தமிழன்
ஏப் 27, 2025 13:27

வீட்டை எப்படி இடிக்கலாம் என்று முட்டு கொடுக்க சில பேர் வருவார்கள். அப்படிப்பட்ட அல்லகைகளை கொண்டு போய் காஷ்மீர் எல்லையில் விட்டு விடுங்கள்.. உயிரை பணயம் வைத்து நாட்டை காக்கும் வேலை செய்யும் ராணுவ வீரர்கள் வலி அவர்களுக்கு தெரிய வேண்டும். இங்கே நாட்டின் உள்ளே பாதுகாப்பாக இருந்து கொண்டு தேவையில்லாத பேச்சு பேசி கொண்டு இருப்பார்கள். தீவிரவாதிகளுக்கு அவர்களின் பாஷையில் தான் பதிலடி கொடுக்க வேண்டும்.


பேசும் தமிழன்
ஏப் 27, 2025 13:24

ஏண் செய்வது பயங்கரவாத செயல்.. உங்களுக்கென்ன சொகுசு வீடு.. சொகுசு வாழ்கை.. வீட்டை மட்டும் இடித்தால் போதாது.. அவர்களின் வீட்டிலுள்ள அத்தனை பேரையும் வீட்டோடு சேர்த்து சமாதி கட்டினால் நல்லது.. அடுத்தவர்களின் உயிரை எடுக்க துணிந்த பின்பு.. அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் எப்படி உயிருடன் இருக்கலாம் ???


rasaa
ஏப் 27, 2025 12:08

விரைவில் கோவையில் தேடுதல் வேட்டை நடத்தவும்.


Narasimhan
ஏப் 27, 2025 12:01

நடவடிக்கை சரியென்றாலும் இதை அனுமதித்த உளவுத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள் வீடுகளையும் இடித்தால்தான் நியாயமானதாக இருக்கும். இன்றுவரை அந்த தீவிரவாதிகளை பிடிக்க இயலவில்லை. எந்த அளவுக்கு சிசிடீவீ கேமெராக்கள் வேலை செய்கின்றன என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளது


Shekar
ஏப் 27, 2025 12:40

நீ போய் பிடியேன், காஷ்மீர் போயிருக்கிறாயா? அந்த மலைகளில் CCTV யா? சமசீர் தம்பி கொஞ்சம் புவியியல் படி. கிளாஸ்ல ஒரு பையன் பெயில் ஆயிட்டா வாத்தியாருக்கு தூக்கு தண்டனை கொடுத்திடலாமா? இங்கு தினமும் பாலியல் கொடுமை, தினமும் பலர் வெட்டி கொலை, கஞ்சா சர்வசாதாரணம் இதை தடுக்காத விடியல் அரசை என்ன செய்ய?


Kumar Kumzi
ஏப் 27, 2025 14:42

பக்கா ஓசிகோட்டர் கொத்தடிமைன்னு நிரூபிச்சிட்ட திருட்டு திராவிட கூமுட்ட


Rasheel
ஏப் 27, 2025 18:30

படிப்பு ஓஹோ போல இருக்கு. எங்கே பூகோளம் படித்தீர்கள்?? புல்லரிக்குது??


Chanakyan
ஏப் 27, 2025 11:36

இங்கே தமிழ்நாட்டுல இருக்கிற பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் வீட்டை எப்போ இடிக்கப்போறீங்க


மூர்க்கன்
ஏப் 28, 2025 14:05

ஆசையை பாரு... சீக்கிரமா உங்க வீட்டை இடிப்பாங்க ??


Haribabu Poornachari
ஏப் 27, 2025 11:30

பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் மதரஸாக்களையும் அழிக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை