உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலில் போட்டியிட்ட வாரிசுகள் எப்படி...

தேர்தலில் போட்டியிட்ட வாரிசுகள் எப்படி...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வாரிசுகளின் நிலை..

வென்றவர்கள்:

* ராகுல், காங்., - முன்னாள் பிரதமர் ராஜிவ் மகன்* அனுராக்சிங் தாக்கூர், பா.ஜ., - ஹிமாச்சல் முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மகன்* குமாரசாமி, ம.ஜ.த., - முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன்* ராகவேந்திரா, பா.ஜ., - கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன்* கனிமொழி, தி.மு.க., - தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மகள்* அகிலேஷ், சமாஜ்வாதி - உபி., முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மகன்டிம்பிள், சமாஜ்வாதி - உபி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி* பன்சுரி சுவராஜ், பா.ஜ., - முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மகள்* மிசா பாரதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகள்* பியுஷ் கோயல், பா.ஜ., - முன்னாள் மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் மகன்* சுப்ரியா சுலே, தேசியவாத காங்., (பவார்) - முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் மகள்* சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி - முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மகன்* ஜோதிராதித்யா சிந்தியா, பா.ஜ., - முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா மகன்* ஸ்ரீகாந்த் ஷிண்டே, சிவசேனா - மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன்* துஷ்யந்த் சிங், பா.ஜ., - ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மகன்* ஹர்சிம்ரத் கவுர் பாதல், சிரோன்மணி அகாலி தளம் - பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மனைவி

தோற்றவர்கள்:

* பிரஜ்வல் ரேவண்ணா, ம.ஜ.த., - முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன்* சுனித்ரா பவார், தேசியவாத காங்., - மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் மனைவி* அனில் அந்தோணி, பா.ஜ., - முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி மகன்* தமிழிசை சவுந்தராஜன், பா.ஜ., - முன்னாள் எம்.பி., குமரி அனந்தன் மகள்* ஒமர் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சி - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மகன்* பரினீத் கவுர், பா.ஜ., - பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவி* ரோகிணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 05, 2024 10:05

இனிமேல் 'இந்த மாநிலம்/கட்சிதான் வாரிசு ஆட்சியின் மையம் 'என்று யாரும் சொல்ல முடியாது வாரிசுகளை இறக்கி விடுவதில் மட்டும் கட்சி பேதமே இல்லை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை