உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரல்: பெண் அதிர்ச்சி

ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரல்: பெண் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஆன்லைன் மூலம் வாங்கிய கோன் ஐஸ்கிரீமில் மனித விரலை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடக்கு பகுதியில் உள்ள மாலட் என்ற நகரில் வசித்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் கோன் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nqs7jjtp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பார்சல் வந்த போது அதனை பிரித்த பார்த்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. ஐஸ்கிரீம் மேல் மனித விரல் ஒன்று இருந்தது. இதனை கண்டு அதிர்ந்த அந்த பெண் அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன், போலீசிலும் புகார் அளித்தார். ஐஸ்கிரீம் மற்றும் விரலை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சிவாரெட்டி
ஜூன் 13, 2024 19:19

அஞ்சு நிமுஷம் நடந்தால் பம்பாயில் ஐஸ்கிரீம்.கடைகள் ஏராளம். மக்ஜள் சோம்ப... ளாயிட்டு வர்ராங்க.


venugopal s
ஜூன் 13, 2024 17:06

நல்லவேளை கோன் ஐஸ்கிரீம் சிறியது என்பதால் விரல் மட்டுமே இருந்தது!


ரங்கன் திமுக
ஜூன் 13, 2024 14:28

ஐஸ்கிரீம் பேக்கிங் செய்யும் போது தவறுதலாக விரல் விழுந்து இருக்கலாம்... இதெல்லாம் பெரிது படுத்தி ஒரு செய்தி போட வேண்டாம்.


Lion Drsekar
ஜூன் 13, 2024 14:08

இப்போதுதான் இங்கு அரசியல், வியாபாரம், தொழில், எல்லாமே ஏதோ ஒன்றைச் சார்ந்தே நடைபெறுவதால் போட்டியாளர்கள் சிலர் இவ்வாறு செய்திருக்கலாம் . இந்த அதிமுகவுக்கு ஆதாரம் வாட்சப்பில் எவ்வளவு செய்திகள் வருகின்றன, இந்த பொருளை வாங்கவேண்டாம் அதை இவர்கள் தயாரிக்கிறார்கள் என்று விளக்கமாக வருகிறதே இதுவே சாட்சி . வந்தே மாதரம்


Shiva
ஜூன் 13, 2024 13:15

Dear Police...Kindly arrange to return the finger to the person who lost it by quick investigation for fixing it through surgery.


Sundar Rajan 71
ஜூன் 13, 2024 12:29

அட கடவுளே??


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ