உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.யில் சட்டவிரோத மதமாற்ற மோசடி முறியடிப்பு; 6 மாநிலங்களைச் சேர்ந்த 10 பேர் கைது

உ.பி.யில் சட்டவிரோத மதமாற்ற மோசடி முறியடிப்பு; 6 மாநிலங்களைச் சேர்ந்த 10 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேச போலீசார் ஒரு பெரிய அளவிலான சட்டவிரோத மத மாற்ற மோசடியை முறியடித்து ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.உத்தரபிரதேசத்தின் மாதம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன், என்பவர் மதமாற்றம் உள்ளிட்ட நாச வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சங்கூர் பாபாவுக்கு சொந்தமான, ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.இந்நிலையில், ஆக்ராவில் சட்டவிரோத மத மாற்றங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், ஆக்ரா போலீசார் ஒரு பெரிய நடவடிக்கையாக, மதமாற்ற மோசடியை முறியடித்துள்ளனர் என்று லக்னோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா தெரிவித்தார்.ராஜஸ்தானில் இருந்து மூவரும், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா இரண்டு பேரும், கோவா, உத்தரகண்ட் மற்றும் டில்லியில் இருந்து தலா ஒருவரும் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு, பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவருடனான தொடர்புகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதும், கனடா, துபாய் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளுடன் தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.மேற்கு வங்கம், கோவா, ராஜஸ்தான், டில்லி மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் போலீசார் நடத்திய சோதனையின் போது மதமாற்ற கும்பல் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

pmsamy
ஜூலை 20, 2025 06:35

எந்த மதத்தில் இருந்து வேறு எந்த மதத்திற்கு மாற்றம் செய்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டும்.


manu david
ஜூலை 20, 2025 01:13

பணத்திற்காக இந்துக்கள் இஸ்லாத்திற்கு மாறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஏழைக் குடும்பத்திற்கு இலவசக் கல்வியை வழங்குகிறார்கள். ஆர்வமுள்ள ஒருவர் கிறிஸ்தவராக மாறலாம். கிறிஸ்தவர்கள் மதம் மாறுவது கட்டாயமில்லை. கேரளாவில் இஸ்லாம் மதம் மாறியதால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் ஏராளம். கேரளாவில், கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஒருபோதும் முஸ்லிம்களுடன் வியாபாரம் செய்வதில்லை. தமிழ்நாட்டில் உள்ள எந்த முஸ்லிம் கடைகளிலும் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாங்கக்கூடாது. இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மற்றவர்கள் இஸ்லாத்திற்கு மாறுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், தயவுசெய்து எதையும் வாங்க முஸ்லிம் கடையைத் தவிர்க்கவும். தமிழ்நாட்டில் முஸ்லிம் கடை வைத்திருப்பவர்கள் மதம் மாற்றும் குழுவிற்கு நிறைய பணம் கொடுக்கிறார்கள். இந்துக்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் மதம் மாறியவர்களைப் பற்றித் தெரியாது.. கிறிஸ்தவர்கள் இப்போது சில மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர். கேரளா முஸ்லிம் மதமாற்றக்காரர்களிடமிருந்து கிறிஸ்தவர்கள் ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொண்டனர். இந்த இஸ்லாமிய பலாத்கார மதக் குழுவால் பல கிறிஸ்தவர்கள் தங்கள் பெண்களை இழந்தனர்.தமிழ்நாடு கேரளா ஆனது போல ஆகக்கூடாது என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதை நிறுத்த விரும்பினால், முஸ்லிம் கடைகளில் எதையும் வாங்குவதை நிறுத்துங்கள். மற்ற மதத்தினரின் வலிகளை அவர்கள் புரிந்துகொள்ளட்டும்.


rama adhavan
ஜூலை 19, 2025 22:03

ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்தால் இரை அதாவது மத மாற்றம், விழுகிறது. ஏனெனில் நமது பண வெறி. நிறைய கோவில் இருந்தும், இறை நம்பிக்கை இருந்தும், நமது மதத்தின் மீது மரியாதை இல்லையே.


V Venkatachalam
ஜூலை 19, 2025 20:38

உத்திரபிரதேச புலீஸ் க்கு எங்கள் ரெஸ்பெக்ட் அண்ட் சல்யூட். மேற்கு வங்கம் கோவா ராஜஸ்தான் டில்லி மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் புலீஸார் நடத்திய சோதனையின்போது மதமாற்ற கும்பல் சிக்கி உள்ளனர் என்று செய்தியில் இருக்கிறது.. நானும் செய்தியை மூன்று முறை வரி விடாமல் படித்து விட்டேன். எங்க தமிழ் நாடு பேர் இல்லவே இல்லை. ஒரு வேளை அச்சு பிழையாக கூட இருக்கலாம். அந்த புலீஸுக்கு ஒரு சவால். மேற்கண்ட மாநிலங்களில் ஈஸியா மதமாற்ற கும்பலை புடிச்சிடலாம். திரும்பவும் சவால்.. எங்க தமிழ் நாட்டில் உங்க திறமை எடுபடாது. அதற்கு உதாரணம் இந்த செய்தியில் எங்க தமிழ் நாடு பேர் இல்லவே இல்லை. நாங்க யாரு? தெரியுமா?


அன்பு
ஜூலை 19, 2025 22:17

இங்கே திராவிட மாடல் தான் எடுபடும். நாங்க எல்லாம் சொறியான் பேரன் பேத்திகள்.


Sri
ஜூலை 19, 2025 20:24

என்கவுன்டர் செய்தால் தான் குற்றம் செய்ய பயம் வரும்


Barakat Ali
ஜூலை 19, 2025 20:17

உன் வழி உனக்கு ...... என் வழி எனக்கு என்று செயல்படுவது இஸ்லாம் .....


SUBBU,MADURAI
ஜூலை 19, 2025 21:34

But Islam is the destroyer of all cultures.


Rathna
ஜூலை 19, 2025 20:07

மதம் மாறிய பெண்களின் வாழ்க்கை அதல பாதாளத்தில். பெறுவது மட்டுமே அவர்களின் உரிமை.


SUBBU,MADURAI
ஜூலை 19, 2025 19:42

Jalaluddin Md posed as Changur Baba. Using that fake identity as a honey-trap, he lured and converted over 1500 Hindu women. UP ATS revealed that these conversions were used as a terror weapon. Funds came from abroad, coded ISI links were found, and even rate lists for conversions were exposed. Yet hardly anyone is talking about it, for obvious reasons.


புதிய வீடியோ