வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஊர்பணத்தில் கருணாநிதிக்கு சிலை வைத்தால் அதுக்கு தண்டனை
வருமானமே இல்லாத சம்பளம் வாங்காத பல கோடி மக்கள் பல சொத்துக்கலை எப்படி வாங்கினார்கள் என விசாரித்து அதை ஜப்தி செய்தால் கட்டுமரம் குடும்பம் மொத்த சொத்தும் ஏழைகளுக்கு கிடைக்குமா ? ஐயா ஜாலிதான் ஜெயலலிதா சொத்துக்கள் எப்படி ஆரசுடைமை ஆனதோ அதுபோல திமுக திருடிய அறிவாளயம் உட்பட ஜப்தி செய்யணும் .
ரைட்டு, புரியுது. மயில் இறகு போடாது, பிடுங்கனும்னு முடிவு பண்ணிடீங்க. மாத சம்பளம் வாங்கும், ஒழுங்கா வரி கட்டுபவர்கள் வீட்டில் பிரச்சினை இல்லை, ஏனெனில் அங்கு வெறும் காற்று தான் வரும், கவலை இல்லை. ஆனா, ஏமாத்தறவங்க கண்ணுல விரல் விட்டு ஆட்ட போறீங்கன்னு புரியுது. இதுவும் நன்மைக்கே. முக்கியமா, திராவிட அல்லக்கைகள் / அனுதாபிகள் மற்றும் தமிழ் தமிழ்னு பேசும் சினிமாகாரங்க வீட்ல தான் புளியை கரைக்கும்.
இந்த சட்டம் கொள்ளை அடித்து உயிர் வாழும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் இருக்கவேண்டும் ...நேர்மையாக சம்பாதிப்பவர்களை வீண் தொந்தரவு செய்து மிரட்டுவதற்கு இந்த சட்டத்தை துஸ்பிரயோகம் செய்துவிடுவார்கள் அரசியல் வியாதிகள்
அரசியல்வியாதிகள், அவர்களது பினாமிகளைத் தொட்டுக்கூடப்பார்க்க மாட்டோம் .... பாடுபட்டு உழைச்சு சம்பாதிக்கிற மக்களோடதான் எங்களுக்கு டீலிங்கே ......
வரி ஏய்ப்பை குறைக்க வழி காண வேண்டும். வருமான அதிகாரிகளுக்கு நிர்வாக விதிகள் வகுக்காமல் சுதந்திரம் கொடுத்தால், இஷ்டம் போல் செயல் படுவர். இதில் அதிக சட்ட சிக்கல் வரும். வக்கீல், அரசியல் வாதிகள் வழக்கில் அரசை இழுப்பர் . ஒருவர் சொத்து நிரந்தர எண் மூலம் பான், வங்கி கணக்குகள், பாண்டு, அசையும், அசையா சொத்துக்கள், வெளிநாட்டு முதலீடுகள், கடன் விவரம் போன்றவற்றை சுயமாக உடனுக்குடன் ஆன்லைன் மூலம் பதிய செய்ய வேண்டும். இருப்புக்கும் தகவலுக்கும் மாறுபடும் போது வருமான வரி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது எளிது. 18 முதல் 58 வரை அனைவரும் ஆண்டுக்கு குறைந்த பட்ச வருமான வரி செலுத்தினால் மட்டும் தான் ஓட்டுரிமை. ஏழைகள் வரியை அரசியல் கட்சிகள் செலுத்தி விடுவர் ?.
சொந்தக் கார் இல்லை என தேர்தல் மனுவில் கூறிக் கொள்ளும் ஒரு முதல்வர் 2 கோடி மதிப்புள்ள தனியார் காரில் வலம் வருகிறார். பதிவு எண் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சொந்தம் எனக் காட்டுகிறதாம். அமலாக்கத்துறை அவங்க குடும்பத்தை மட்டும் கண்டும் காணாமல் உள்ளது.
குளியலறையில் CCTV பொருத்துங்க
எவனாவது பிச்சைக்கார வேஷம் தினமும் போட்டு பட்டயாவிற்கு விமானத்தில் பறந்து முகநூல் அதாங்க face book இல் பீற்றிக்கொண்டால் உருவி விடுவார்கள் ஆமாங்க சரியாக படித்துள்ளேர்கள் உருவிவிடுவார்கள் .... வரியை சொன்னேன்.. இனமே எங்கயும் அடக்கிவாசித்தல் நல்லது .. ரொம்ப ஆடினா அடிமடியில் வரி அதிகாரிகள் கைவைப்பார்கள்
முதலில் கேவலமா இருக்கும் வருமானவரித்துத்துறை இணையதளத்தை எளிமைப்படுத்துங்க. ஒரு பயலை காண்டாக்ட் பண்ண முடியலை. அவிங்க நமக்கு மெசேஜ் அனுப்பி டார்ச்சர் குடுப்பாங்களாம். நாம அதுக்கு பதில் போட முடியாதாம். ஆனா நமக்கு ரிஜிட்ஸ்டர் பிஸ்ட் அனுப்பறதுக்கு மட்டும் லோக்கல்வின்கம் டாஜ்ஸ் ஆப்பீசர் ஜையெழுத்துப் போட்டு அனுப்புவாராம். எல்லாமே சாதாரண மனிதர்களை மிரட்டத்தான் லாயக்கு. கேவலமா இருக்கு.
please go to pakistan for better tax portal. things have improved bin india for better than p Chidambaram days. please wake up
மேலும் செய்திகள்
வரி ஒப்பீட்டிற்கு எளிய வழி அறிமுகம்
17-Feb-2025